\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2017

ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி  ஸ்ரீ நாட்டியமஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று.  

கடந்த ஆண்டு இப்போட்டியில்  பல குழுக்கள் இடம் பெற்றிருந்தனர்.  எனவே இந்த ஆண்டு போட்டியை 11 மணிக்குத் துவங்கி  இரவு 7 மணி வரை நடத்தி, போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த ஆண்டும் பரதநாட்டியம், பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் என  தனி நபர் மற்றும் குழுவினருக்கான  போட்டிகள் நடத்தப்பட்டன.

சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் விழா குழுவினர் / தன்னார்வல  தொண்டர்கள் பலர் இணைந்து விழா ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.  அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில  வாசகர்களுக்காக!

Natyamanjari 2017

  • ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad