Top Add
Top Ad
banner ad

சின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018

ட்வின் சிட்டிஸில் உள்ள சின்மய மிஷன் சார்பில்  வண்ண (ஹோலி) கொண்டாட்டம் 2018 வூட்புரி நகரில் மார்ச் 3ம்  தேதி கொண்டப்பட்டது. ட்வின் சிட்டிஸில் உள்ள இந்திய குடும்பம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.  அரங்கில் சிறிய கடைகள் அமைத்து உணவு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அமைப்பை ஏற்பாடு செய்து இருந்தனர். குழந்தைகளுடைய  பத்திப் பாடல்களுடன் ஆரம்பித்து பலவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தாண்டியா நடன நிகழ்ச்சியுடன் முடிவுற்றது.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக:

  • ராஜேஷ்

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad