\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி 2019

ஏப்ரல் 14ம் தேதி மினசோட்டா எடைனா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தில், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடனப் போட்டிகள் நடைபெற்றன. கோயில் நிர்வாகத்தினரும், தன்னார்வல தொண்டர்களும் சேர்ந்து இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில  உங்களுக்காக

  • ராஜேஷ் கோவிந்தராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad