Top Add
Top Ad

வெண்பனிப் பொழிவில்

baby_jesus_manger_620x443

வெண்பனிப் பொழிவில்
வெண்புறா போல
இறை அன்பின் உருவாய்

வானதூதர்கள் துதிபாட
இடையர்கள் இன்புற
ஞானிகள் பணிந்து போற்ற

வார்த்தை மனுவுருவான இயேசு பாலகன்
நம் வாழ்வில் இருள் நீக்கி
நம்குடும்பத்தில் ஒளி ஏற்றி

அன்பும் சமாதானமும் நம்மில் நிலைத்திருக்க

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad