Top Add
Top Ad

சமையல்

ஆட்டு மூளை வறுவல்

Filed in அன்றாடம், சமையல் by on April 30, 2017 0 Comments
ஆட்டு மூளை வறுவல்

ஊர் கோவில் திருவிழாவிற்கு, படையலுக்கு ஆடு அடித்து உணவு சமைக்கும் போது, ஆட்டின் எந்தப் பாகத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உணவு பதார்த்தம் செய்துவிடுவார்கள். மூளையை உப்பு போட்டு வறுத்துக் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்குக் கொடுப்பார்கள். சிலர் முட்டை, வெங்காயம் போட்டு பூர்ஜி மாதிரியும் செய்வார்கள். உலகமெங்கும் உள்ள நாடுகளில், விதவிதமான வகைகளில், மூளை சமைக்கப்படுகிறது. இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நம்மூர் வறுவல் வகை. குழந்தைகளுக்குத் தேவையான DHA, மூளையில் மிகுந்து இருப்பதால், அவ்வப்போது சமைத்துக் கொடுக்கலாம். […]

தொடர்ந்து படிக்க »

பட்டர் பீன்ஸ் மசாலா

Filed in அன்றாடம், சமையல் by on March 31, 2017 0 Comments
பட்டர் பீன்ஸ் மசாலா

இந்தியா போன்ற நாடுகளில், வெளிநாட்டில் இருந்து வந்த காய்கறிகள், இங்கிலிஷ் காய்கறி என்ற பெயரில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும். முன்பு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் கூட அப்படிப்பட்ட அந்தஸ்த்தில் தான் இருந்தன. அவ்வப்போது, ஏதேனும் ஒரு காய்கறி இப்படி அறிமுகமாகிக்கொண்டே இருக்கும். மஷ்ரூம், அமெரிக்க இனிப்புச் சோளம், சிறு சோளம் இவற்றை இவ்வகையில் சொல்லலாம். தற்சமயம், அவகடோ, ப்ரோக்கலி போன்றவை இந்த லிஸ்ட்டில் சேர்ந்துள்ளன. இப்படி வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில், வெளியூர்களில் இருந்து வரும் […]

தொடர்ந்து படிக்க »

காளான் குழம்பு

Filed in அன்றாடம், சமையல் by on February 26, 2017 0 Comments
காளான் குழம்பு

காளான் சைவமா அல்லது அசைவமா என்று ஒரு குழப்பம் பெரும்பாலோர்க்கு உண்டு. அது என்னவாக இருந்தாலும், சாப்பிட்டவர்கள் அதன் சுவையில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள். நம் உடலுக்கு தேவையான இரும்பு, விட்டமின் பி & டி, செலினியம் போன்றவற்றை அளிப்பதால், நம் தினசரி உணவில் காளானைச் சேர்க்க, எந்த தயக்கமும் கொள்ள தேவையில்லை. காளான் வைத்து பெரும்பாலும் மஷ்ரூம் மசாலா, மஞ்சுரியன், பிரியாணி போன்றவற்றைச் செய்வார்கள். நம்மூர் குழம்பு வகையிலும்,  காளான் அருமையான சுவையை அளிக்கும். […]

தொடர்ந்து படிக்க »

யாழ்ப்பாண இறால் வடை

Filed in அன்றாடம், சமையல் by on February 26, 2017 0 Comments
யாழ்ப்பாண இறால் வடை

தேவையானவை: 20-25 கோது உடைத்த இறால்கள் 1/2 lbs சிறிய வெங்காயம் – சிறிதாக நறுக்கவும் 6 உலர்த்திய செத்தல் மிளகாய் ( dried red chily) 2 பச்சை மிளகாய் அரிந்து எடுத்துக் கொள்ளவும் 2 நகம் உள்ளிப் பூண்டு ½ அங்குலம் இஞ்சி 1 lb இறாத்தல் மைசூர் பருப்பு ½ தேக்கரண்டி மிளகு – தட்டி எடுத்துக் கொள்ளவும் சமையல் எண்ணெய் தேவையான உப்பு செய்முறை: சுவையான இறால் வடைக்கு நாம் பாவிக்கும் […]

தொடர்ந்து படிக்க »

முட்டை மீன் பொரியல்

Filed in அன்றாடம், சமையல் by on January 29, 2017 0 Comments
முட்டை மீன் பொரியல்

பொதுவாக, மீனைக் குழம்பு வைத்தோ, பொறித்தோ சாப்பிடுவார்கள். மற்ற வகைச் சமையல்களில் பயன்படுத்துவது குறைவு தான். ஆனால், மீன் பல வகைச் சுவையை அளிக்கக் கூடியது. இதுவரை மீன் பொரியல் செய்திராதவர்கள், இதைச் செய்து பாருங்கள். மீன் சுவை ரசிகர்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும். சாதம் – மீன் குழம்புக்குக் கூட்டாகவும் சாப்பிடலாம், சப்பாத்தி உள்ளே வைத்து ரோல் (Roll) செய்தும் சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டால், இன்னமும் ஆரோக்கியம். தேவையான பொருட்கள் முள் அதிகம் இல்லாத உங்களுக்குப் பிடித்த […]

தொடர்ந்து படிக்க »

காலிஃப்ளவர் பனீர் கட்லெட்

Filed in அன்றாடம், சமையல் by on December 25, 2016 0 Comments
காலிஃப்ளவர் பனீர் கட்லெட்

டிசம்பர் – ஜனவரி மாதக் குளிருக்கு , சாயங்கால வேளையில் மசாலா டீயும், வடையும் கிடைத்தால், குளிர்காலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தாலும் சம்மதிப்பார்கள் தமிழர்கள். அப்படி ஒரு வெற்றிக்கூட்டணி இது. ஆனால், வடையில் கார்ப் (Carb), ட்ரான்ஸ் ஃபேட் (Transfat) போன்ற கெட்ட சங்கதிகள் உள்ளன. நீண்ட கால உட்கொள்ளலில், உடல் நலத்திற்குச் கேடு ஏற்படுத்தக்கூடியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சமைக்கப்படும் ஒரு சிற்றுண்டி, இந்த கட்லட். எந்த மாவும் […]

தொடர்ந்து படிக்க »

இலங்கை பற்றீஸ் பணியாரம்

Filed in அன்றாடம், சமையல் by on December 11, 2016 0 Comments
இலங்கை பற்றீஸ் பணியாரம்

பற்றீஸ் பணியாரமானது இலங்கை, மற்றும் மலையாளக் கிறிஸ்தவ குடும்பக் கலாச்சாரங்களிற்குப் போர்த்துக்கேயரினால் அறிமுகமானதாக கருதப்படுகிறது. இது தென் அமெரிக்காவில் வாழைக்காய் சேர்த்து எப்பனாடாஸ் என்றும் மாறியிருக்கலாம் தேவையானவை வெளிப்பாகம் செய்வதற்கு 1 lbs இறாத்தல் கோதுமை மா 8 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு மிதமான வெந்நீர் உள்ளடக்க கறி 1 Ibs இறாத்தல் உருளைக்கிழங்கு – அவித்து மசித்துக் கொள்ளவும் ½ lbs இறாத்தல் லீக்ஸ் Leeks 10-12 சின்ன […]

தொடர்ந்து படிக்க »

சிறகவரை எண்ணெய்க் கறி

Filed in அன்றாடம், சமையல் by on November 27, 2016 0 Comments
சிறகவரை எண்ணெய்க் கறி

அவரை வகைகளில் தாவரப் புரதம் தரும் காய்கறிகளில் சிறகவரை சிறப்பானதொன்று . மினசோட்டா மாநிலத்தில் சீனக் கடைகளிலும், ரொரோன்ரோவில் தமிழ், சீன, தாய்லாந்துச் சந்தைகளிலும் கிடைக்கும். தேவையானவை 1/2 இறாத்தல் பிஞ்சு சிறகவரை 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 2 நறுக்கிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் 1 அங்குல இஞ்சி (தட்டி எடுத்தது ) 10-15 கடுகு ½ தேயிலை கரண்டி வெந்தயம் 1 தேயிலை கரண்டி சீரகம் […]

தொடர்ந்து படிக்க »

வான்கோழி வாட்டி  –  சமையல் விளக்கம்

வான்கோழி வாட்டி  –  சமையல் விளக்கம்

  1 உள்ளடக்கங்களை விலக்கவும்   2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும்   3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும்   4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும்   5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும்   6. மார்புப்  பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும்   7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும்   8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில்  வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]

தொடர்ந்து படிக்க »

மரவள்ளிக்கிழங்குப் பொரியல்

Filed in அன்றாடம், சமையல் by on October 3, 2016 2 Comments
மரவள்ளிக்கிழங்குப் பொரியல்

வட அமெரிக்காவில் கூதல் காற்று அடிக்கத் தொடங்குகிறது, ஆமாம் இலையுதிர்காலத்தை அணுகுகிறோம் என்பதற்கான அறிகுறிகள் பல. எனவே படிப்படியாக நமது உடல் குளிரைத் தாங்கவும்,  நாக்குகள் நல் உருசி பெறவும் நாடுவது கொழுப்பு, எண்ணெய் சார்ந்த தின்பண்டங்களே. குளிர்ப்பிரதேசங்களி்ல் வாழ்பவர் பருவகாலத்தைப் பொறுத்து பொரித்தல், அகலடுப்புச் சமையலில் (oven baking) நாட்டம் கொள்வது இயல்பு. இந்தக் காலகட்டத்தில் சூடான சோற்றிற்கும், சுகமான ஒடியல்  மாக்கூழிற்கும், தனியாகக் கொறித்திடவும் சுவையானது மரவள்ளி்க்கிழங்குப் பொரியல். தேவையானவை 1 – முழு […]

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad