\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Tag: அடிமை

ஸ்மார்ட் ஹோம்!! ஈஸி ஹோம்!!

ஸ்மார்ட் ஹோம்!! ஈஸி ஹோம்!!

அறிவியலின் வளர்ச்சி எல்லா இடங்களிலும் பரவ, வீடு பராமரிப்பில் மட்டும் அது தலையிடாமல் இருக்குமா? ஒரு மனிதனின் அத்தியாவசியத் தேவையில் ஒன்றான தங்குமிடத்தில், மனிதன் தனது வசதிக்காக உருவாக்கிய விஞ்ஞான உபகரணங்கள் பல உள்ளன. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் துவங்கிய இப்பயணம், பல பரிமாணங்கள் கடந்து, இன்று மனித தலையீடு இல்லாமல் தானாகச் செயல்படும் நிலையில் வந்து நிற்கிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்க வருடங்களில் வீட்டு பயன்பாட்டுக்காக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ட்ரையர், வேக்யூம் க்ளீனர் போன்ற […]

Continue Reading »

சுதந்திரம் ஒரு முறை தான்

Filed in கதை, வார வெளியீடு by on December 17, 2017 0 Comments
சுதந்திரம் ஒரு முறை தான்

  “சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம்  உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad