Top Add
Top Ad

புல்வாமா – சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி

மினசோட்டாவிலுள்ள பி எஸ் கரோகி (PS Karaoke Klub LLC) அமைப்பினர் புல்வாமா தாக்குதலில் பலியான மத்திய சேமக் காவல் படையினர்க்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, கீதா ஆசிரமத்தில் ஃபிப்ரவரி 24ஆம் தேதி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  இராணுவத்தினருக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களைப் பாடி அவர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பாதிக்கப்பட்ட துணை இராணுவத்தினரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி சேகரிக்கப்பட்டது.  இந்நிதி ‘இந்தியாஸ் பிரேவ் ஹார்ட்ஸ்’ (India’s Bravehearts) எனும் தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தனிப்பட்ட முறையில் நீங்கள் நன்கொடை அளிக்க நினைத்தால் https://bharatkeveer.gov.in/ எனும் வலைதளத்தில் இதற்கான வசதியுள்ளது.

அன்றைய  தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக!

CRPF 021419 - CONCERT 003-JC_620x413
CRPF 021419 - CONCERT 028-JC_620x413
CRPF 021419 - CONCERT 013-JC_620x464
CRPF 021419 - CONCERT 026-JC_620x413
CRPF 021419 - CONCERT 032-JC_620x413
CRPF 021419 - CONCERT 038-JC_620x413
CRPF 021419 - CONCERT 016-JC_620x413
CRPF 021419 - CONCERT 039-JC_620x413
CRPF 021419 - CONCERT 051-JC_620x413
CRPF 021419 - CONCERT 061-JC_620x413
CRPF 021419 - CONCERT 072-JC_620x413
CRPF 021419 - CONCERT 037-JC_620x413
CRPF 021419 - CONCERT 080-JC_620x413
CRPF 021419 - CONCERT 066-JC_620x413
CRPF 021419 - CONCERT 069-JC_620x413
CRPF 021419 - CONCERT 092-JC_620x413
CRPF 021419 - CONCERT 090-JC_620x413
CRPF 021419 - CONCERT 098-JC_620x413
CRPF 021419 - CONCERT 103-JC_620x413
CRPF 021419 - CONCERT 146-JC_620x930
CRPF 021419 - CONCERT 153-JC_620x413
CRPF 021419 - CONCERT 141-JC_620x413
CRPF 021419 - CONCERT 095-JC_620x413
CRPF 021419 - CONCERT 159-JC_620x413
CRPF 021419 - CONCERT 165-JC_620x413
CRPF 021419 - CONCERT 162-JC_620x413
CRPF 021419 - CONCERT 137-JC_620x413
CRPF 021419 - CONCERT 169-JC_620x351
CRPF 021419 - CONCERT 185-JC_620x378
CRPF 021419 - CONCERT 187-JC_620x413
CRPF 021419 - CONCERT 182-JC_620x413
CRPF 021419 - CONCERT 177-JC_620x333
CRPF 021419 - CONCERT 243-JC_620x413
CRPF 021419 - CONCERT 188-JC_620x413
CRPF 021419 - CONCERT 218-JC_620x413
CRPF 021419 - CONCERT 257-JC_620x413
CRPF 021419 - CONCERT 305-JC_620x385
CRPF 021419 - CONCERT 306-JC_620x413
CRPF 021419 - CONCERT 299-JC_620x413
CRPF 021419 - CONCERT 317-JC_620x275
CRPF 021419 - CONCERT 308-JC_620x242
CRPF 021419 - CONCERT 319-JC_620x248
CRPF 021419 - CONCERT 321-JC_620x356
CRPF 021419 - CONCERT 006-JC_620x413
Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image... Loading image...
  • ராஜேஷ் கோவிந்தராஜ்

Tags: , ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Yogi says:

    Good coverage your fan from Berlin germany

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad