\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சஞ்சிகை விபரம்

Filed in முகவுரை by on September 8, 2014 12 Comments

Front Matter

 

Comments (12)

Trackback URL | Comments RSS Feed

  1. Lakshmanan says:

    When I post the comment even for first time, It says “Duplicate comment detected; it looks as though you’ve already said that!”

    Pl. look into it.

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      Lakshmanan, I noticed this too. I have removed the duplicate entries so that it doesn’t appear twice. Our technical team will take a look at the issue. Thanks for bringing it to our notice.

  2. P.Subramanian says:

    அன்புடையீர், வணக்கம்.
    பனிபூக்கள் மாத இதழா? வார இதழா ? மாத இதழ் எனில் ஒவ்வொரு மாதமும் எப்போது வெளியாகும். தங்கன் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      வணக்கம் திரு. சுப்ரமணியன் அவர்களே.

      பனிப்பூக்கள் ஒரு மாதாந்திர சஞ்சிகை. ஒவ்வொரு இதழும், ஆங்கில மாதத்தின் கடைசி ஞாயிறன்று அமெரிக்க இரவு நேரத்தில் வெளியாகும் (இந்திய நேரத்திற்கு திங்கட்கிழமை காலை).

      நன்றி.

      • P.Subramanian says:

        அன்புடையீர்,
        வணக்கம். தங்கள் அன்பான தகவலுக்கும் பதில் அளித்தமைக்கும் மிக்க நன்றி.

        பூ. சுப்ரமணியன், பள்ளிகரணை, சென்னை

        • P.Subramanian says:

          அன்புடையீர்,
          வணக்கம். பனிபூக்கள் மாத இதழுக்கு சிறுகதைகள்/கவிதைகள் போன்ற படைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமெனில் அந்தந்த மாதத்தில் இடம்பெறவேண்டுமெனில் எந்த தேதிக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
          – பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

          • மதுசூதனன் வெங்கடராஜன் says:

            வணக்கம் சுப்பிரமணியன் அவர்களே,

            ஏற்கனவே கூறியிருந்தபடி, எங்களின் இதழ்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வெளியிடப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பிற்கும் சித்திரங்கள் வரைவது, தேர்ந்தெடுப்பது, திருத்தும் வேலை செய்வது எனப் பல வேலைகள் இருப்பதால், ஒவ்வொரு மாதரும் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைக்கு முன் வரும் சமர்ப்பணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைப்புகளை மட்டுமே வெளியிடுவதால் சில சமயங்களில் சமர்ப்பணங்கள் தாமதமாக வெளியீடாவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.

            வேறு ஏதேனும் கேள்வி இருப்பின் தயங்காமல் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

            நன்றி.

  3. P.Subramanian says:

    அன்புடையீர், வணக்கம். தங்கள் பனிபூக்கள் இதழில் சிறுகதைகள் இடம் பெற வேண்டுமெனில் சிறுகதை குறிப்பிடப் பக்கங்கள்தான் இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் ஏதும் உள்ளதா என்பதற்கு தங்கள் அன்பான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை சென்னை

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      வணக்கம் திரு சுப்பிரமணியன் அவர்களே.

      பொதுவான சிறுகதைகளும், மற்ற படைப்புக்களும் ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்குட்பட்டுத் தான் இருக்க வேண்டுமென்ற விதியில்லை. இது இணையதளப் பதிப்பாகையால், இந்த விதிமுறையின்றி எங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவ்வப்பொழுது, போட்டிகள் என அறிவிக்கையில் இந்த நிபந்தனைகளை வைப்பது எங்களின் வழக்கம், அவை இல்லாத பொதுவான படைப்புக்களுக்கு அந்த நிபந்தனை இல்லை.

      நன்றி.

  4. harini says:

    hi panipookkal

    I am participant in short story competition. I want the rules of this competition. please sent the rules.

    • admin says:

      Vanakkam Harini

      Per your sign-up names harini (twice), harni k. (once) we have sent to your emails the short story contest rules. Kindly please do check your SPAM folders.

      Nanri
      போட்டிகள், பனிப்பூக்கள் கலாச்சாரச் சஞ்சிகை
      Contests Panippookkal Tamil Cultural Magazine
      ISSN 2326-7763 (Online)
      P.O. Box 3021, Burnsville, MN 55337, USA
      Follow us at panippookkal.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad