\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

முயன்றிடு …

செயலைச் செய்யும் முன்

முயன்று தான் பார்ப்போமோ  என்று

முனைப்பதல்ல முயற்சி

எண்ணங்கள் கூட

செயல்களும் செம்மையாய்ச்

செய்தல் வேண்டும்

விளைவுகள் எண்ணாது

விடியலைப் படைத்திட வேண்டும்

பலவித முயற்சிகள்

வரையற்ற தோல்விகள்

காயங்களில் படர்ந்த அனுபவங்கள்

இவையெல்லாம் ஒரு நாள் மலரும்

வெற்றி என்ற கனியாய் …

ச.கிருத்திகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad