\n"; } ?>
Top Ad
banner ad

உறுப்பினர் பகுதி விளக்கம்

பனிப்பூக்கள் சஞ்சிகை உறுப்பினர் ஆவது எப்படி?

கிழே உள்ள படத்தில் விவரித்தது போல மூன்றே மூன்று படிகள் தாம்.

  1. மேலே உள்ள பட்டியலில் (Menu) உறுப்பினர் தெரிவு செய்யுங்கள்
  2. அடுத்து உறுப்பினர் கணக்கு சொடுக்குங்கள்
  3. உங்கள் தகவலை விண்ணப்பப் படிவம் உள்ளே பூர்த்தி செய்யுங்கள்

 

 

உறுப்பினர் சலுகைப் படைப்புக்களைப் பெறுவது எப்படி?

கிழே உள்ள படத்தில் விவரித்தது போல மூன்றே மூன்று படிகள் தாம்.

  1. உறுப்பினர் பகுதி தெரிவு செய்யுங்கள்
  2. ஆதரவாளர் பக்கத்தில் உங்களுக்கு விருப்பமான படைப்பைத் தேர்தெடுங்கள்
  3. உங்கள் உறுப்பினர் தகவல் கொண்டு உள் நுழையுங்கள்

 

 

மேலும் உங்கள் அபிப்பிராயங்களைப் படைப்புக்கள் வாசித்த பின் பகிருங்கள்

நன்றி

பனிப்பூக்கள்

ad banner
Bottom Sml Ad