\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

உட்பெரி டேஸ் 2016 (Woodbury Days)

woodbury_days_2016-165-620-x-415

மினசோட்டா மாநிலத்திலுள்ள உட்பெரி நகரில், ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இந்த விழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன. 27ஆம் திகதி இரவு வான வேடிக்கைகள் நடைபெற்றது. 28ஆம் திகதி, வண்ணமயமான அணி வகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் கொண்டாட்டங்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுக்காக ;

Woodbury Days 2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad