\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Tag: Election

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.   கேளுங்க.. பகிருங்க..

Continue Reading »

போடுங்கம்மா ஓட்டு!!

போடுங்கம்மா ஓட்டு!!

தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..

Continue Reading »

தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2

தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2

தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.

Continue Reading »

மினசோட்டா மாநிலச் செயலருடன் …

மினசோட்டா மாநிலச் செயலருடன் …

Please click here for English version நிருபர்: வணக்கம் திரு. சைமன் அவர்களே! நலமாக உள்ளீர்களா? செயலர்: வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? நி: எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு நன்றி.  செ:கண்டிப்பாக! நி:பனிப்பூக்கள் மினசோட்டாவைத் தலைமையகமாகக் கொண்ட தமிழ்ப் பத்திரிகை. இதன் வாசகர்கள் அமெரிக்கா முழுவதும் வியாபித்து உள்ளனர். எங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இன்றைய நாட்டு நடப்புப் பற்றி உங்களிடம் பேசலாம் என்று நினைக்கிறோம். நாட்டின் பொருளாதாரம் உயர்வு தாழ்வுகளை மாறி […]

Continue Reading »

கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கொரோனா அலையில் அமெரிக்கத் தேர்தல்

கோவிட்-19 னால் இத்தேர்தலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளனவா? திட்டமிட்டபடி, இந்த தேர்தல் நடந்து முடிந்துவிடுமா? இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பைத் தீர்மானிக்க போகும் முக்கிய காரணிகள் எவை ? போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் பதிலளித்துள்ளார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்… கேளுங்கள்… பகிருங்கள்… உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?

கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை

அமெரிக்கத் தேர்தல் நடைமுறை குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்த பகுதியில் விளக்குகிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும்.  (Special elections) இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான  (House Representative)பிர தேர்தல் அதிபர் […]

Continue Reading »

கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம் சூசக வாக்குகள்

கேம்பிரிஜ் அனலிடிக்கா சொடுக்குதல் மூலம்  சூசக வாக்குகள்

அமெரிக்காவில் 87 மில்லியன் பிரசைகளின் முகநூல் (Facebook) தனிப்பட்ட தகவல்கள் சூறையாடப்பட்டு தகாதவகையில் 2016 தேர்தலில் உபயோகிக்கப்பட்டமை கவலைக்குரிய விடயம். மின் இணைய சொடுக்கலிலிருந்து சுயேட்சை வாக்குகளுக்கு வரம்பு கட்டி, தேர்தலில் சாதகமான வேட்பாளர் பெட்டிகளை நிரப்புவது சாத்தியம் என்ற நிலைமையை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூசக நடவடிக்கை சுதந்திர நாட்டின் சுயேட்சை மக்கள் எனும் சிந்தனைக்கு முரணானது. எனினும் இன்று மக்களின் முகநூல் (Facebook), டுவீட்டர் (Twitter) போன்ற சமூக வலயங்களை. முன்னர் இருந்த  பொதுசன […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad