தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Google Podcasts | Spotify | Email | RSS
தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம்.

கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்..
நிகழ்ச்சியின் முதல் பகுதி.
பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
Tags: Election, manifesto, politics, promise, vote, அரசியல், தமிழகத் தேர்தல், தமிழ்நாடு தேர்தல், தேர்தல், தேர்தல் அறிக்கை, வாக்குறுதி