அமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Google Podcasts | Spotify | Email | RSS
கடந்த பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறைகள் குறித்துப் பார்த்தோம். இப்பகுதியில் அமெரிக்கத் தேர்தல் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தற்போதைய 2020 ஆம் ஆண்டின் தேர்தல் நிலவரம் குறித்தும் நம்மிடம் தகவல்களைப் பகிர்கிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள்.
வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்..

உரையாடியவர் – சரவணகுமரன்.
Tags: Election, அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப், தேர்தல், தேர்தல் விதிகள்