நாடகக் கலைஞர்கள் எனும் சமூக செயற்பாட்டாளர்கள்!!
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
மூத்த தமிழ் மேடை நாடக இயக்குனர், நடிகர், முனைவர் திரு. ராஜு ராஜப்பன் அவர்களுடனான விரிவான நேர்காணலின் நிறைவு பகுதியை இந்தக் காணொலியில் காணலாம். நவீன நாடகங்களின் பங்கு குறித்தும், திரைத்துறை அனுபவம் குறித்தும் இந்தப் பகுதியில் திரு. ராஜூ அவர்கள் பேசி உள்ளார்.
நேர்காணல் மற்றும் படத்தொகுப்பு – சரவணகுமரன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
Tags: இயக்குனர், நடிகர், நேர்காணல், பேட்டி, மேடை நாடகம், ராஜு