\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஜெயலலிதா ஒரு புதிர்

ஜெயலலிதா ஒரு புதிர்

இடமிருந்து வலம் ஜெயலலிதா பிறந்த சிற்றூர் (5) ஜெயலலிதா தாயாரின் இயற்பெயர் (5) முதன் முதலில் ஜெயலலிதா போட்டியிட்ட சின்னம் (3) எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அவர் நடித்த முதல் படம். (10) ‘உனக்கும் எனக்கும் தான் பொருத்தம்’ என்ற பாடல் இடம் பெற்ற, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்த படம். (4) சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டுத் தோற்ற ஒரு தொகுதி. (4) ஜெயலலிதாவால்,  கல்கியில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நாவலாக வெளிவந்த நூல். (8) வலமிருந்து இடம் […]

Continue Reading »

ஏ புள்ள……!!!

Filed in இலக்கியம், கவிதை by on December 25, 2016 0 Comments
ஏ புள்ள……!!!

கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]

Continue Reading »

பிளாஸ்டிக் அரிசி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
பிளாஸ்டிக் அரிசி

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டிருந்தாலும்  மீண்டும் சில நாட்களாகச் செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும்  தலையெடுத்திருக்கும் ஒரு விஷயம் கலப்பட அரிசி. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒன்றும் புதிதல்ல என்று தோன்றும்; அரிசியில் கல்லும், மண்ணும், மற்ற தானியக் கழிவுகளும் இன்னும் பல அருவருக்கத்தக்க பொருட்களும் கலப்பது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விஷயம் என்றும் தோன்றும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கலப்படம் செய்யும் பொருள் மாறியுள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அரிசியில்லை. […]

Continue Reading »

செல்வி . ஜெயலலிதா ஜெயராம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments
செல்வி . ஜெயலலிதா ஜெயராம்

‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. […]

Continue Reading »

ஜெயலலிதா ஒரு புதிர் – Answers

Filed in பலதும் பத்தும் by on December 25, 2016 0 Comments
ஜெயலலிதா ஒரு புதிர் – Answers

Continue Reading »

என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 11, 2016 0 Comments
என் பார்வையில் இசை மேதை பாலமுரளி

திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது.  ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன.  நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, […]

Continue Reading »

இலங்கை பற்றீஸ் பணியாரம்

Filed in அன்றாடம், சமையல் by on December 11, 2016 0 Comments
இலங்கை பற்றீஸ் பணியாரம்

பற்றீஸ் பணியாரமானது இலங்கை, மற்றும் மலையாளக் கிறிஸ்தவ குடும்பக் கலாச்சாரங்களிற்குப் போர்த்துக்கேயரினால் அறிமுகமானதாக கருதப்படுகிறது. இது தென் அமெரிக்காவில் வாழைக்காய் சேர்த்து எப்பனாடாஸ் என்றும் மாறியிருக்கலாம் தேவையானவை வெளிப்பாகம் செய்வதற்கு 1 lbs இறாத்தல் கோதுமை மா 8 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு மிதமான வெந்நீர் உள்ளடக்க கறி 1 Ibs இறாத்தல் உருளைக்கிழங்கு – அவித்து மசித்துக் கொள்ளவும் ½ lbs இறாத்தல் லீக்ஸ் Leeks 10-12 சின்ன […]

Continue Reading »

ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்

ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்

டிசம்பர் முதல் வாரயிறுதியில் (12/3 & 12/4), திருமதி. பெக்கி டக்லஸ் (Becky Douglas) அவர்கள் மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களுக்கு “ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்” (Rising Star Outreach) அமைப்பைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார். சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளியிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மினசோட்டா ஹிந்து மந்திர் கோவிலிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அறிமுகத்திற்குப் பிறகு தமிழகத்திற்கும் இந்த அமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு, வந்திருந்தவர்களுக்கு ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் மீது ஒருவித […]

Continue Reading »

உருவகங்களின் தொடர்புகள் புதிர்

உருவகங்களின் தொடர்புகள் புதிர்

கீழே உள்ள ஒவ்வோரு நிரையிலும் (every row) உள்ள 5 பெட்டிகளில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருக்கும். வேற்று இருக்கும் பெட்டிகளை அடையாளம் காணவும்.

Continue Reading »

அறிந்தும் அறியாமலே….!!!

Filed in இலக்கியம், கவிதை by on November 27, 2016 0 Comments
அறிந்தும் அறியாமலே….!!!

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?

கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்

Continue Reading »

ad banner
Bottom Sml Ad