banner ad
Top Ad
banner ad

மொழியியல்

திரைப்படக் குறுக்கெழுத்து

திரைப்படக் குறுக்கெழுத்து

இடமிருந்து வலம் அபிநய சரஸ்வதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் இவர் (5) பிரமிளா தேவி என்ற இயற்பெயர்  கொண்ட நடிகை – இவரது மகளும் கனகா என்ற பெயரில் நடித்தார். (3) 1931ம் ஆண்டு  தமிழில் (தெலுங்கு, ஹிந்தி உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன) வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் (4) இந்நாளைய செலவாளி இயக்குனரான இவரது பெயரில் எண்பது படங்களைப் படைத்த புகழ் பெற்ற முன்னாள்  இயக்குனர் ஒருவரும் இருந்தார்.  (4)  கேரளாவில் பிறந்து, தமிழில் […]

தொடர்ந்து படிக்க »

சொற் சதுக்கம்

சொற் சதுக்கம்

கீழே பெட்டிக்குள் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு பொருளுள்ள சொற்களை அமையுங்கள். சொற்கள் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். எ.கா. மனம். 25 சொற்களுக்கு மேல் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழ் வித்தகர் என்று சொல்லிக்கொள்ளலாம்.   ட வ ம த ம் ன வே க ர   (சொற் சதுக்கம் – விடைகள்)

தொடர்ந்து படிக்க »

திருக்குறளும் இளஞ்சிறகுகளும்

திருக்குறளும் இளஞ்சிறகுகளும்

உலகத்து மொழிகளுள் முதன்மையான செம்மொழியாம் தமிழ்மொழியின் மகுடத்தை என்றுமே அலங்கரிக்கும் அழகான சிறகு திருக்குறளாகும். திருக்குறள் வள்ளுவரால் உலக மக்களுக்காக கட்டித் தரப்பட்ட அறிவுக் களஞ்சியமாகும். விவிலியத்தைத் தொடர்ந்து அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறளே. எந்த மண்ணில், எந்தக் காலத்தில், எவர் படித்தாலும் படிப்பவருக்கும் படிக்கும் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைவது திருக்குறளின் பெருஞ்சிறப்பு. இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள், வெறும் மதிப்பெண்ணிற்காக மனப்பாடம் செய்யும் வரிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த […]

தொடர்ந்து படிக்க »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 17

உலகச் செம்மொழி – அத்தியாயம் 17

(அத்தியாயம் 16 செல்ல இங்கே சொடுக்கவும்) இன்றைய தமிழுக்கும் கொடுந்தமிழுக்கும் சற்றே வித்தியாசங்கள் இருப்பினும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் தமிழ் மறபிற்கு ஏற்ப  பல புதியவைகள் உள்வாங்கப்பட்டும், சில கழிக்கப்பட்டும் தமிழ் இன்றைய நவீனத் தமிழாக உருப்பெற்று உள்ளது. இது மற்றைய திராவிடம் போல் பிற மொழிகளுடன் கலந்து  தனித்தியங்கும் தன்மை போகாமல் மூலமொழியின் சாரத்தோடே  பல்லாயிரம்ஆண்டுகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளமையான மூத்த மொழி தமிழ் மொழி. இந்திய துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தையும் […]

தொடர்ந்து படிக்க »

சொற் சதுக்கம்  

சொற் சதுக்கம்  

பொழுதுபோக்காய் உங்களது   சொல் வங்கியை வளப்படுத்தும் ஒரு குதூகல விளையாட்டு. கீழே கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு குறைந்த பட்சம் 15 சொற்களையாவது உருவாக்க முயலுங்கள். எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் கோர்க்கலாம்; ஒரே சொல்லில் அதே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொற்கள் எத்தனை எழுத்துக்கள் கொண்டவையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு : ஆடி, கடல் ஒரே நிபந்தனை சொற்கள் தமிழ்ச் சொற்களாக, பொருள் அமைந்தவையாக  இருக்க  வேண்டுமென்பதே. விளையாடித் தான் பாருங்களேன்! (சொற் சதுக்கம் – […]

தொடர்ந்து படிக்க »

குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்து – பழமொழி

  இடமிருந்து வலம்  தலை சாய்க்க மடி தரும் பஞ்சு நண்பன். யார் அவன்? (4)  தண்ணீரில் பிறந்தாலும், தண்ணீரினால் மடியும். அது என்ன? (3)  இரண்டு பக்கமும் காடு ; நடுவிலே ஒரு பாதை. அது என்ன? (3)  ஊரெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் மூலையில் முடங்கும். அது என்ன? (4)  ஊர் உண்டு மக்களில்லை; மலையுண்டு மரங்களில்லை; ஆறுண்டு நீரில்லை. வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன? (5) 12.வாயில் கடிபடாது. கையில் பிடிபடாது. […]

தொடர்ந்து படிக்க »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 16

உலகச் செம்மொழி – அத்தியாயம் 16

(அத்தியாயம் 15 செல்ல இங்கே சொடுக்கவும்)  கொடுந்தமிழாயிருந்த மூலமொழி பின் திராவிடமொழிகளாய்த் திரிந்துவிட்டது. மூலத்தமிழிலிருந்து முதலில் பிறிந்த முதல் மொழியாக பாவாணரால் கருதப்படுவது தெலுங்கேயாகும்.அது திரிந்த காலம் ஏறத்தாழ கிமு 1500ம் ஆண்டாகும். தெலுங்கு நாட்டிற்கு கீழ் தென்பகுதி முழுவதும் தமிழ் என்னும் ஒற்றை மொழியே வழங்கி வந்துள்ளது. தமிழிலிருந்து திரிந்த திராவிட மொழிகளை வடதிராவிடம், நடு திராவிடம் , தென் திராவிடம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.                     பனம்பாரனாரும் தொல்காப்பியரும் ஒரே கல்விச்சாலை மாணாக்கர்கள் […]

தொடர்ந்து படிக்க »

குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்துப் புதிரில் ஒளிந்திருக்கும் பழமொழிச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்: இடமிருந்து வலம் 1 அளவுக்கு மிஞ்சினால் இது நஞ்சாகும். (5) 2 அடி உதவுகிற  மாதிரி அண்ணனும் இவனும் உதவ மாட்டார்கள். (3) 3 உறவில் கணக்குப் பார்த்தால் _______________ தான் மிஞ்சும் (4) 6 சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அது என்ன? (3) 7 இப்படி உக்காந்து தின்றால் குன்றும் மாளாதாம். எப்படி? (3) 9   இவன் கணக்கு பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதாம். […]

தொடர்ந்து படிக்க »

குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்

Filed in மொழியியல் by on January 21, 2015 0 Comments
குறுக்கெழுத்துப் புதிர் – உழவுத் தொழில்

  22 பயிர்களுக்கு இடையே விளையும் தேவையில்லாத செடிகள் (2) உழவுத் தொழில் புதிர் (Americana)  இடமிருந்து வலம் 1. நெற்பயிர் வளர விதைக்கப்படுவது (4) 2. சக்கரை தரும் பொங்கல் பண்டிகையின் அடையாளம் (4) 3. விளை நிலங்களுக்கு இடையேயுள்ள, நடந்து செல்லக்கூடிய மண் தடுப்புகள் (4) 4. விதைத்து, வளர்த்து, அறுப்பதைக் குறிக்கும் சொல் ; மொத்த உழவுத்தொழிலின் குறிக்கோள் (4) 5. மங்கலகரமான நிகழ்ச்சிகளுக்கு முன் நிற்கும் கிழங்கு (4) 7. காளை […]

தொடர்ந்து படிக்க »

குறுக்கெழுத்து புதிர் (உழவுத் தொழில்) – விடைகள்

Filed in மொழியியல் by on January 21, 2015 0 Comments
குறுக்கெழுத்து புதிர் (உழவுத் தொழில்) – விடைகள்

  உழவுத்தொழில் குறுக்கெழுத்துப் புதிர் – விடைகள்

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad