\n"; } ?>
Top Ad
banner ad

நிகழ்வுகள்

தமிழ்த் தேனீ 2017

தமிழ்த் தேனீ 2017

மார்ச் 26, 2017 ஆம் தேதியன்று  மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளியின் சார்பில் “தமிழ்த் தேனீ ” போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி, பொதுப் பள்ளிகளில் அவரவர்  படிக்கும் நிலைகளை வைத்து பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகளில் பல சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 200 சொற்கள் கொண்ட பட்டியல் முன்னதாக அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்து எடுக்கப்பட்ட சொல்லை நடுவர்கள் முன்னிலையில் எழுதி அடுத்தடுத்த சுற்றுகளுக்குப் போட்டியாளர்கள் முன்னேறினர். கடுமையான போட்டி நிலவிய பல சுற்றுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு பிரிவிலும் […]

Continue Reading »

CONNECT INDIA 2017

CONNECT INDIA 2017

இந்தியா அசோஸியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) சார்பில் பிப்ரவரி 11ம் தேதி அன்று “CONNECT INDIA 2017” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மினசோட்டாவில் உள்ள அனைத்து  இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில  உங்கள் பார்வைக்கு. ராஜேஷ்  

Continue Reading »

கைப்பந்து விளையாட்டுப் போட்டி 2017

கைப்பந்து விளையாட்டுப் போட்டி 2017

மினசோட்டா மலையாளி அசோஸியேஷன் சார்பில் மார்ச் மாதம் 25ஆம் நாள், கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி திரு. சீதா காந்த டேஷ், திரு. ப்ருஸ் கோரி மற்றும் மலையாளி அசோஸியேஷன் நிர்வாக உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பனிப்பூக்கள் சார்பாக வாழ்த்துகள். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்களுக்காக. ராஜேஷ்  

Continue Reading »

சங்கமம் 2017

சங்கமம் 2017

தை மாதத்தின் பிறப்பை , அறுவடை திருநாளாக , உழவர் உழைப்பின் சிறப்பாக, பொங்கல் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ் மொழியை முன்னிறுத்தியே பணிகள் செய்யும் மினசோட்டா தமிழ் சங்கமும் இவ்வாண்டு பொங்கல் தினத்தை சனவரி 15 ஆம் தேதி அன்று “தமிழர் மரபு தினமாக” பெரும் விமரிசையாக கொண்டாடியது. தமிழ் பாரம்பரிய உணவான கருப்பட்டி பொங்கல், சாம்பார், உருளை வறுவல், பலகறிக் கூட்டு, தயிர், வடை என வீட்டு உணவு போலவே சுவையுடன் மதிய […]

Continue Reading »

டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்

டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில்

ஓ கனடா டிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவுக்கும் வந்தாச்சா? கனடாவிற்கும், மினசோட்டாவிற்கும் இடையே பயணிக்கும் தமிழ் நெஞ்சங்களே, உங்கள் காஃபி சுவைக்கும் நாக்கிற்கு இன்னும் ஒரு அனுகூலம். கனடாவில் பல தமிழர் சுவைத்து மகிழும் காஃபி டபிள்  டபிள், மற்றும் டிம் பிட்ஸை (Tim – bits) இனி விமானம் பிடித்துப் போய் வாங்கத் தேவையில்லை. சுடச் சுட மினசோட்டா மாநிலத்திலேயே பெற்றுக் கொள்ளலாம், நவெம்பர் மாதம் நன்றி நவிலல் நாட்களுடன் நாக்குக்கு நல்சுவை தரும் பிரபல கனடா […]

Continue Reading »

மினசோட்டா மலையாளி அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016

மினசோட்டா மலையாளி  அமைப்பு கிறிஸ்துமஸ் விழா 2016

மினசோட்டா மலையாளி  அமைப்பு (Minnesota Malayalee Association) சார்பில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஹாப்கின்ஸ் சமுதாயக்  கூடத்தில் (Hopkins Community Center) நடைபெற்றது. இந்த விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். சிறப்பு அம்சமாக மதிய உணவு விருந்தைச் சொல்லலாம். தன்னார்வலர்கள் சேர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தில் சமைத்து அனைவருக்கும் விருந்து அளித்தனர். மதிய உணவுக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மொத்தம் இருபத்து மூன்று கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் […]

Continue Reading »

ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்

ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்

டிசம்பர் முதல் வாரயிறுதியில் (12/3 & 12/4), திருமதி. பெக்கி டக்லஸ் (Becky Douglas) அவர்கள் மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களுக்கு “ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்” (Rising Star Outreach) அமைப்பைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார். சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளியிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மினசோட்டா ஹிந்து மந்திர் கோவிலிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அறிமுகத்திற்குப் பிறகு தமிழகத்திற்கும் இந்த அமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு, வந்திருந்தவர்களுக்கு ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் மீது ஒருவித […]

Continue Reading »

மினசோட்டாவில் “கறி விருந்து”

மினசோட்டாவில் “கறி விருந்து”

உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்! (நறுந்தொகை) இனி வரும் தை(சனவரி) திங்கள்கள் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும் என்ற கனேடிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. நமது மரபுகளும் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து மறு தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தழைத்து, இன்று மரபு எச்சங்களாக நம்மிடம் புழக்கத்தில் இருப்பவற்றில் முதன்மையானதான விருந்தையும் விருந்தோம்பலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவேண்டியது ஒவ்வொரு தமிழரின் […]

Continue Reading »

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016

மேபிள் குரோவ் இந்துக் கோவிலில் நவம்பர் 19ம் தேதி அன்று கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள இசைக் கலைஞர்கள் திருமதி நிர்மலா ராஜசேகர் (வீணை இசை & வாய்ப்பாட்டாளர்), ஸ்ரீ தஞ்சாவூர் கே முருகபூபதி (மிருதங்கம்), ஸ்ரீ ராம் நடராஜன் (கஞ்சிரா) மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் ஸ்ரீ ஜெயந்த் (புல்லாங்குழல்), ஸ்ரீ கார்த்திக் சுப்ரமணியம் (கடம்), ஸ்ரீ பி உ கணேஷ் பிரசாத் (வயலின்) ஆகியோர் சேர்ந்து நடத்திய இந்த இசைச் கச்சேரி […]

Continue Reading »

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள். இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad