Tag: War
‘எபிக் ஃபியூரி’ எனும் அதிகாரப் போர்
அமைதி தொலைந்த இரவு 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நள்ளிரவு, உலக வரலாற்றில் ஒரு கறைபடிந்த நாளாக மாறியது. “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல், வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; அது பல தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு புவிசார் அரசியல் காய்நகர்த்தல். ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது, இந்தப் போரின் தீவிரத்தை உலக […]
விளாடிமிர் புடின் – புதிய சாதனை
“நாம் ஒன்றுபட்ட சிறந்த மக்கள்; நாம் ஒருமனதுடன் ஒன்றாக இணைந்து, அனைத்து தடைகளையும் கடந்து, திட்டமிட்டபடி வெற்றி பெறுவோம்” – சமீபத்தில் தனது ஐந்தாவது பதவிக் காலத்தை கிரெம்ளின் மாளிகை பதவியேற்பு விழாவில் தொடங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதன் ஒரு பகுதி இது. ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலினுக்கு பின்னர், நீண்ட காலம் பதவியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் புடின். 1999 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் செயல் தலைவராக (தற்காலிக அதிபர்) […]






