கிறீஸ்மஸ் மரம் காகித கைவேலை
வணக்கம் தம்பி, தங்கைகளே!
இம்முறை எமது பனிகால விடுமுறைக்கு ஹானிபால் மாமா உங்களுக்கு எவ்வாறு கண்ணுக்குக் கவர்ச்சியான கிறிஸ்மஸ் மரம் செய்வது என்று கற்றுத்தரப் போகிறார். இதற்கு நீங்கள் டெடியா?
| சிறிய தம்பி, தங்கைகள் அம்மா, அப்பா, பெரியவர்கள் உதவியுடன் கத்திரிக்கோல் மூலம் காகிதம் வெட்டுதலைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளுகிறோம் |
இதைப் பிடித்திருந்தால் நீங்களாகவோ இல்லை பெரியவர் உதவியுடன், கீழே உங்களுக்கு இது பிடித்ததா, வேறு என்ன காகித உருவகம் எல்லாம் பிடிக்கும் என்றும் எமக்குக் கூறுங்கள். நாம் ஹானிபால் மாமாவைக் கேட்டுப் பார்போம்.
| அடுத்து ஓடு படத்தைப் பாருங்கள், Next check the video below |
- ஆக்கியோன் ஹனிபால்
- படமெடுப்பு – யோகி
- பின்னணித் தயாரிப்பு பிரபு







