\n"; } ?>
Top Ad
banner ad

நாதஸ்வர ஆசான் திரு. ரவிச்சந்திரன் நேர்காணல்

நாதஸ்வர ஆசான் முனைவர் காரியாப்பட்டி திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் மினசோட்டா வந்திருந்து, இங்குள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருடன் நாம் உரையாடிய நேர்காணல் காணொலியை இங்கு காணலாம். இந்த நேர்காணலில் அவர் தனது குடும்பம், கடந்த வந்த இசை பயணம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார்.

நேர்காணல் எடுத்தவர் – சரவணகுமரன்
ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad