விடுமுறையென்றால்சியூ ஃபால்ஸ் (Sioux Falls) மற்றும் விஸ்கான்ஸின் டெல்ஸ் (Wisconsin Dells) போன்ற இடங்களுக்கு மாத்திரம் வாரஇறுதியில்போய்வருவதுஎன்றால்நீங்கள்மினசோட்டாவைச் சார்ந்தவராகஇருக்கலாம்.
வீசியடிக்கும்பனிப்புயலில்இரண்டடிஆழமான பனியிலும்மணித்தியாலத்திற்கு 75 மைல்வேகத்தில்வண்டியோட்டுபவரானால்நீங்கள்மினசோட்டாக்காராரகத்தான்இருக்க வேண்டும்.
நீங்கள்உங்கள்வீட்டுவாகனங்களில்ஜம்பர் கேபிள் (Jumper Cable) எப்பொழுதும் வைத்துச்செல்வீர்களேயானால், உங்கள்வாழ்க்கைத் துணைக்கும்ஏன்பிள்ளைகளுக்கும்அதைஎவ்வாறுஉபயோகிக்கலாம் என்றுகற்றுக் கொடுத்திருந்தீர்களானால் நீங்கள்மினசோட்டாமனிதராகத்தான் இருக்க வேண்டும்.
உங்கள்வீட்டுவாகனம்தரிக்குமிடத்திற்குப்பாதுகாப்புஒளிச் சாதனங்கள் (security lights) போட்டு விட்டும்வீட்டுக் கதவு, கராஜ்கதவுஒன்றையுமேபூட்டாதுவிட்டீர்களேயானால்நீங்கள்மினசோட்டாமனிதராகத்தான் இருக்க வேண்டும்.
உங்களுக்குத்தெரிந்தப்பருவ காலங்கள்பனி, சற்றுப்பனி, மூடுபனி, ரோட்கன்ஸ்ட்ரக்கஷன் (Road Constructions), ஆயின்நீங்கள்மினசோட்டாவில்வாழ்பவராக இருக்க வேண்டும்.
நீங்கள்ஓட்டும்வண்டியைவிட, உங்கள்பனிஅகற்றும்சாதனம்அதிகதூரத்தைக்கடந்ததைக்கொண்டாடினீர்களேயானால்நீங்கள்கண்டிப்பாக மினசோட்டாவில் வாழும் அதிர்ஷ்டமான உயிரினமே தான்.