\n"; } ?>
Top Ad
banner ad

எது?

அன்பேஇல்லாததால்

ஆனந்தமேஇல்லாமற்போனது!

இன்பமேஇல்லாததால்

ஈகையேஇல்லாமற்போனது!

உழைப்பேஇல்லாததால்

ஊக்கமேஇல்லாமற்போனது!

எழுச்சியேஇல்லாததால்

ஏற்றமேஇல்லாமற்போனது!

ஐக்கியமேஇல்லாததால்

ஒற்றுமையேஇல்லாமற்போனது!

ஓதுவதேஇல்லாததால்

ஒளடதமேஇல்லாமற்போனது!

அஃதேஇன்றையவாழ்வானது!!!

 

–      முனைவர்சு. சத்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad