banner ad
Top Ad
banner ad

வாசகர் பக்கம்

வாழ்த்து மடல் – லெட்சுமணன்

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 0 Comments
வாழ்த்து மடல் – லெட்சுமணன்

அ.லெட்சுமணன், சென்னை – 35 21/04/2014 பனிப்பூக்கள்    செட்டிநாட்டுப்பகுதியில் திருமணச்சடங்குகளில் ஒன்று “பூ மணம் இடுதல்” . இதில் என்ன செய்வார்கள் என்றால், பூக்களைப் பாலில் தோய்த்து மணமக்களின் கை மற்றும் தோள்களில் இரு வீட்டாரும் வைப்பார்கள். இந்தச் சடங்கின் விளக்கம் என்னவென்றால், பூக்கள் எவ்வாறு மணம் பரப்புகிறதோ அதே போல் மணமக்களும் இந்த பூவுலகில் புகழ் மணம் பரப்ப வேண்டும் என்பதாகும் nx 11.    அதே போல் இந்தப் பனிப்பூக்களும் தேசம் கடந்து […]

தொடர்ந்து படிக்க »

வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 0 Comments
வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்

다운로드   அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே… ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் […]

தொடர்ந்து படிக்க »

வாழ்த்து மடல் – தரணி

Filed in வாசகர் பக்கம் by on February 25, 2014 1 Comment
வாழ்த்து மடல் – தரணி

மினசோட்டாவில் உள்ள பனிப்பூக்கள் தமிழ்நாட்டில் உள்ள வள்ளுவர் கலைக்கல்லூரியில் கலைப்பூக்களாக பூத்துக் குலுங்குகிறது 대문자송 다운로드.  இணையதளத்தில் வள்ளுவர் கல்லூரிக்கு வாய்ப்புகளை வழங்கும் பனிப்பூக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் 만화책 킹덤. பனிப்பூக்கள் இணையதளத்தில் வள்ளுவருக்கு எப்படி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்பதனை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறோம் 다운로드.  பனிப்பூக்களானது நாணயத்தின் இருபுறமும் உள்ளது போல் செயல்படுகிறது fifa 17.  ஒருபுறம் கலை, கட்டுரை, கவிதை, சிந்தனை போன்ற வளரும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கிறது 다운로드. […]

தொடர்ந்து படிக்க »

banner ad
Bottom Sml Ad