\n"; } ?>
Top Ad
banner ad

கலாச்சாரம்

தமிழ்த்தாத்தா உ.வே.சா

தமிழ்த்தாத்தா உ.வே.சா

வடமொழி (சமஸ்கிருதம்) மேற்கத்தியரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்த காலமது. தமிழில் பக்தி இலக்கியங்களும் வரலாற்றுக் காப்பியங்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்று நம்பப் பட்டுக்கொண்டிருந்த காலத்தினூடே, தமிழின் மறக்கப்பட்ட தொன்மையை ஓலைச் சுவடிகளின்பால் ஓடி ஓடித் தேடி மிகத்தெளிவாய் உலகிற்குக் கொண்டு வந்தவர், தமிழ்த்தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகாமகோபாத்யாய தக்‌ஷிணாத்ய கலாநிதி  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர்  சாமிநாதய்யர் அவர்கள். அன்றும், இன்றும் தமிழ் மொழி கோடிக் கணக்கானவர்களைச் சிறப்புற வாழ வைத்துள்ளது. ஆனால் தமிழ் என்ற மொழியை, […]

Continue Reading »

வீரமாமுனிவர்

வீரமாமுனிவர்

தை/மாசி (பிப்ரவரி) மாதத்தில் நினைவு கூற வேண்டிய மற்றுமொரு மாமனிதர் “வீரமாமுனிவர்”. ”தமிழ் உரைநடையின் தந்தை” என்று போற்றப்படுபவர், இத்தாலி நாட்டில் பிறந்த இவரின் தமிழ்ப்பற்று அளப்பரியது. பெசுகி (Beschi)என்ற தம் பெயரை ‘தைரியநாதர்’ என்று மாற்றி கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே ‘வீர மாமுனிவர்’ எனப் பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத்தொடங்கினார். 1680 ஆம் ஆண்டில் இத்தாலியில் பிறந்த இவரின் முழு இயற்பெயர் […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 1

உலகச் செம்மொழி – அத்தியாயம் 1

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று என் தமிழனிடம் சொன்னால், வாலறுந்த முதல் குரங்கு தமிழ் குரங்கென நீ சொல்வாயோ என எதிர்பாட்டு பாடுகின்றான். நம் மொழியின் அருமை பெருமைகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நம் மக்களுக்கு புரிய வைத்தாலே போதும். இன்று நம் மக்களுக்கு ஆங்கில மொழி  மோகம் அதிகமாக இருக்கின்றது. அதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் தமிழ் பேசும் போது ஆங்கிலச் சொற்களை […]

Continue Reading »

மாந்தை – Mantai

மாந்தை – Mantai

பண்டைய தமிழ்த் துறைமுகம் மாந்தை இலங்கை அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மாந்தை அல்லது மாந்தோட்டை மணல்மேடு தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தளவில் முக்கியத்துவம் வகிக்கின்றது. மாந்தையானது சைவர்கள் போற்றும் திருக்கேதீச்சரம் ஈசன் தலத்தை ஒற்றியும் அமைந்தது எனலாம். திருக்கேதீச்சரம் ஆனது திரு+கேது+ஈச்சரம் என்னும் தமிழ் சொற்களின் ஒன்றிணைப்பே ஆகும். மாந்தை இலங்கை நாட்டின் வடமேற்கில் தலை மன்னாரிற்கு நேர்ப்புறமாக கடற்கரையோரத்திலுள்ள ஒரு நகரம்.  . இதன் பிரதான அம்சம், 22 அடிகளுக்கு (6.7 மீட்டர்) மேல் கடலில் இருந்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad