\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சுற்றுலாத் தலங்கள்

ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை

ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை

காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் காவிரி குறித்த ஒரு நினைவு. கர்நாடகத்தவருக்கு, காவிரி, அவர்கள் வீட்டுப் பெண்; குல தெய்வம். அதைப் பெங்களூரில் இருக்கும் போதும் கண்டிருக்கிறேன். கர்நாடகத்தைச் சுற்றி வரும்போதும் கண்டிருக்கிறேன். கன்னடப் படங்களில் நல்ல பெண் கதாபாத்திரங்களுக்குத் தான் காவிரி என்று பெயர் வைப்பார்கள். குடகு மலையில் காவிரி ஆரம்பிக்கும் இடமான தலை காவிரி என்னும் இடத்தில் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள். தவறே இல்லை, இயற்கை தானே நம்மை வாழ வைக்கும் தெய்வம்!! […]

Continue Reading »

நயாகரா அருவி

நயாகரா அருவி

அமெரிக்கன் அருவி – இடப்பக்கம், பிரைடல் வேல் அருவி – இடைப்பட்ட பக்கம், கனடியன் அருவி – வலப்பக்கம் மூன்று அருவிகளும்  சேர்ந்து தான் நயாகரா அருவியென அழைக்கப்படுகிறது. 18000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஓன்டாரியோ 2 -3 கிலோமீட்டர் பருமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டத் துவாரம் மூலம் உருகியது தான் கிரேட் ஏரி (Great Lakes) அருவியின் உயரம், தண்ணீர் அளவு அமெரிக்கன் அருவி & பிரைடல் வேல் […]

Continue Reading »

நயாக்கிரா பெருங்குகை

நயாக்கிரா பெருங்குகை

அமெரிக்காவின்  பெருங்குகைகளில் ஒன்றான நயாக்கிரா எமது மாநிலத்தில் அமெரிக்க  நாட்டின் பிரபலமான பத்துக் குகைகளில் ஒன்று, இரட்டை நகரங்களிலிருந்து மூன்று மணி நேரக் கார் பயணத் தொலைவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இயற்கையில் குகைகள் என்பது உயர்ந்த மலைகளிலும், மலை அத்திவாரத்திலும், மேலும் நிலத்திலே துளையாக உள்ள பாதாளம்  போன்றும் பலவகைப்பட்டது. பொதுவாக எல்லாக் குகைகளும் இவற்றின் ப்ரதான அம்சமான ஒன்றில் வகைப்படுத்தப்படும். ஆயினும் மினசோட்டா மாநிலத்தின்  நயாக்கிரா குகையோ பல்வேறு குணாதிசயங்களையும் உட்கொண்டது. அமெரிக்கக் கண்டங்களில் […]

Continue Reading »

லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, வால்நட் க்ரோவ், மினசோட்டா.

லோரா ஏங்கள் வைல்டர் நூதனசாலை, வால்நட் க்ரோவ், மினசோட்டா.

ஐரோப்பிய  மக்கள் அமெரிக்காவில் வந்து குடியேறிய காலகட்டத்தில் இந்த வட கண்டத்தில் வெவ்வேறு பாகங்களிலே பலவாறான காலச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையமைத்து கொள்ள வேண்டியிருந்தது . மினசோட்டா மாநிலத்தைப் பொறுத்தளவில் நோர்வே நாட்டவர் வந்து குடியேறியதையும் அப்போது நடந்த உண்மை சம்பவங்களைப் பற்றியும் வெகு எளிமையான முறையில் சொல்லப்பட்ட கதை லோரா ஏங்கள் வைல்டர் அம்மையாரின் Little House On the Prairie ஆகும். இந்தப்புத்தகம் 1970களில் தொலைகாட்சி தொடராக தயாரிக்கப்பட்டு சிறுவர், சிறுமியர் தொட்டு தாய், […]

Continue Reading »

வைனோனா மினசோட்டா

வைனோனா மினசோட்டா

இது மினசோட்டா மாநிலத்தில் தென்கிழக்குப் பகுதியில், மினியாபொலிஸ் நகரிலிருந்து ஏறத்தாழ 135 மைல்கள் தொலைவில், மிசிசிப்பி பேராற்றின் மேற்புற மடைக்கரை பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை நகரம். இயற்கையாகவே பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் செதுக்கப்பட்டப் பள்ளத்தாக்கில் பழமையும், நவீன நகர வசதிகளையும் ஓரிடத்தில் கொண்ட இடமாக அமைந்துள்ளது. இவ்விடம் இரண்டு பல்கலைக்கழகங்களும் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியும் உண்டு. பார்க்க வருபவர்கள் குறைந்த நேரத்தில் பார்ப்பதானால் Gavin Heights எனப்படும் மலைக்குன்றிலிருந்து இயற்கை அன்னையின் எழிலான நீள்கூந்தல் […]

Continue Reading »

அகர வரிசையில் அழகிய மினசோட்டா

அகர வரிசையில் அழகிய மினசோட்டா

அகரவரிசையில்அழகிய மினசோட்டா ஈ – ஈலீ Ely MN, மினசோட்டாவின் வடமேற்கில் மாகாணத்தின் பெரிய செயின்லூவிஸ் மாவட்டத்தில்அமைந்துள்ளது – இவ்விடம் BWCA எனப்படும் கைத்தோணி (Canoe) ஏரிக்கரைக்கு அருகாமையிலும் 3 மில்லியன் ஏக்கர் சுப்பீரியர் காட்டையும் எல்லையாகக் கொண்டது. இவ்விடம் பிரதான உல்லாசப்பயணிகள் பார்வைக்கு தேசத்தின் பிரதான ஓநாய்ப் பாதுகாப்பு, பராமரிப்பு ஆராய்ச்சிக் கூடம் மேலும் காட்டில் மான், மரை, மற்றும் கறுப்புக் கரடி, கழுகு, மற்றும் நீர்ப்பறவைகளையும் காணக்கூடியவைகளாக உள்ளன. இயற்கையாக ஒன்றுடன் ஒன்று என […]

Continue Reading »

மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்

மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்

அறிமுகம் துலூத் நகரமானது சுப்பீரியர் பெரும் ஏரிக்கரைத் தொழிற்படும் துறைமுகமாகவும் பருவகால உல்லாச வலயமாகவும் இருந்து வருகின்றது. இந்நகரில் மினசோட்டா மாநிலப் பல்கலைக் கழக துலூத் பகுதியும், மற்றும் செயின்ட் ஸகொலாஸ்டிக்கா என்னும் கத்தோலிக்கத் தனியார் பல்கலைக்கழகமும், மற்றும் சில தொழிநுட்பப் கல்விக்கூடங்களும் உண்டு. துலூத் நகரானது தன் இரணைப் பிறவியாக செயின்ட் லூயிஸ் ஆற்றின் மறுபுறம் இருக்கும் துறைமுக நகரமான சுப்பீரியரையும் சேர்த்துக் கொள்ளும். சுப்பீரியர் நகரமானது அண்டை மாநிலமான விஸ்கான்ஸினைச் சேர்ந்தது. சுற்றுலா இடங்கள் […]

Continue Reading »

அகரவரிசையில் அழகிய மினசோட்டா

அகரவரிசையில் அழகிய மினசோட்டா

அ – அல்பெர்ட் லீ (Albert Lea); ஃபிரீபோர்ன் (Freeborn) மாவட்டம் தென் மினசோடா – இவ்விடம் பெருவிவசாயத் தொழிலை மையமாக வைத்து அமைந்த சமூகம். அல்பெர்ட் லீ போகும் வழியில் பெருஞ்சாலை தெற்கு 35 இல் பெரும் மலிவு கடைச் சந்தைகள் உள்ளன. அல்பெர்ட் லீ நகரம் ஏறத்தாழ 300 ஏக்கர்களில் 41 பூங்கா, விளையாட்டு, மற்றும் சுற்று வெளி அரங்கு வசதிகளைக் கொண்டது. இவை யாவும் வருவோர்க்கு இலவசம். இவ்விடம் பிரதான உல்லாசப் பயணிகள் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad