\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வான்கோழி வாட்டி  –  சமையல் விளக்கம்

 

1 உள்ளடக்கங்களை விலக்கவும்
 turkey_roast_1_620x620
2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும்
 turkey_roast_2_620x620
3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும்
 turkey_roast_3_620x620
4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும்
 turkey_roast_4_620x620
5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும்
 turkey_roast_5_620x620
6. மார்புப்  பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும்
 turkey_roast_6_620x620
7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும்
 turkey_roast_7_620x620
8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில்  வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் சிந்தியுள்ள குழம்பையும் வான்கோழி மீது  தடவி விடவும்.
 turkey_roast_8_620x620
9 கடைசி 1 மணிநேரத்திற்கு மார்பு பாகத்தை மூடியுள்ள ஈயத்தாளை அகற்றி வெந்து வர விட்டுக் கொள்ளவும்.
 turkey_roast_9_620x620
10 வான்கோழி வாட்டிச் சமையலானது சராசரியாக 4-5 மணித்தியாலங்களில் 180 F அல்லது 85 C டிகிரி வெப்பத்தில் பக்குவமாகத் தயாரிக்க வேண்டிய உணவு..
 turkey_roast_10_620x620

மேலதிகச் சமையல் குறிப்பிற்குப் பனிப்பூக்கள் வான்கோழிச் சமையல் விளக்கத்தைப் பார்க்கவும்

https://www.panippookkal.com/ithazh/archives/6728

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad