\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 8

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற முப்பத்தியொன்றாம் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்கத் தேர்தல் களத்தின் உஷ்ணத்தைச் சற்றுக் குறைத்தது அல்லது ஊடகக் கண்களின் பார்வைக் கூர்மையை மழுங்கடித்தது எனலாம். இரண்டு பெரிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்பட்டு,  இரண்டு வேட்பாளர்களும் அனல் பறக்க மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் மாதம், அரசியல் களத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகப் பரபரப்பின்றி கடந்து சென்றது. இருப்பினும் அவ்வப்போது சில அதிர்வலைகள் ஏற்பட்டன. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமலோ, அல்லது அமெரிக்கா அதிகப் போட்டிகளில் […]

Continue Reading »

Drawing – Harini

Drawing – Harini

Continue Reading »

Sponsored : Have you thought about your insurance lately? Advise by Jill Henning – Part 2

Sponsored : Have you thought about your insurance lately? Advise by Jill Henning – Part 2

(Part 1) Hello, everyone!  I hope you are all enjoying the last remnants of summer as fall approaches.  I’d like to start a three part series that reviews the most important factors of your insurance rotection…protecting your assets and protecting your paycheck. Many people think of insurance as a “necessary evil” or just another bill; […]

Continue Reading »

குறுக்கெழுத்து – விடை

Filed in பலதும் பத்தும் by on August 28, 2016 0 Comments
குறுக்கெழுத்து – விடை

Continue Reading »

குறுக்கெழுத்துப் புதிர்

குறுக்கெழுத்துப் புதிர்

தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர்களால் மதிக்கப்படுகிறதோ இல்லையோ, பிரான்ஸ் நாட்டினரால் பெரிதும் கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 21ம் நாள் உலக நாயகன் கமலஹாசன் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலிய’ விருதுக்குத் தெரிவு பெற்றுள்ளார். சினிமாவைத் தனது தொழிலாக மட்டுமல்லாமல் தனது காதலாக நினைத்து உணர்வுப் பூர்வப் பணியாகச் வரும் கமலஹாசனுக்கு இவ்விருது சாலப் பொருந்தும். இவ்விருதினை அளித்த பிரான்ஸ் அரசுக்கு நன்றியையும், இவ்விருதினைப் பெற்ற திரு. கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பனிப்பூக்கள் சார்பில் சமர்ப்பித்து […]

Continue Reading »

Peacock – Aditi

Peacock – Aditi

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 9

ஆட்டிஸம் – பகுதி 9

(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]

Continue Reading »

தலையங்கம்

தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் ! சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளைக் குறித்துத் தலையங்கம் தீட்டலாம் என்பது திட்டம். ஒன்று, தமிழ்த் திரையுலகில் பிரபலமான பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் அகால மரணம். இசையால் முழுவதுமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு, கிட்டத்தட்ட வரிகளே, கவிதைகளே தேவையில்லை என்ற நிலையை அடைந்து விட்டத் தமிழ் திரையிசையுலகில், சமீபக் காலத்தில் தரமான, சுவையான கவிதைகளைத் தந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். கருத்துக்கள் செரிந்த பாடல்களாயினும் சரி, காதல் ரசம் சொட்டும் மெல்லிசையாயினும் சரி, சமீபக் காலங்களில் […]

Continue Reading »

கற்கை நன்றே !!

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 1 Comment
கற்கை நன்றே !!

பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..

Continue Reading »

மாற்றம்

Filed in இலக்கியம், கதை by on August 28, 2016 0 Comments
மாற்றம்

டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad