\n"; } ?>
Top Ad
banner ad

வித்தகன் பாலகுமாரன்!

என்னெழுத்தின் வித்தவன்
எழுதுவதில் வித்தகன்
எத்துறையிலும் வித்துவான்
எத்தலைப்பையும் விளக்குவான்!

மாதவப் பெரியோரையும்
மாதவிடாய்த் துயர்களையும்
மானுடனின் வாழ்க்கையையும்
மாண்புடனே படைத்திட்டவன்!!

இறையருளை ஏத்தியவன்
இரைந்துநீதி பேசியவன்
இகவாழ்வு நீத்துச்சென்று
இறையடியில் அமைதிகாண்க!!

-மதுசூதனன்

(Picture Courtesy: https://www.writerbalakumaran.com)

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad