\n"; } ?>
Top Ad
banner ad

செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016

St.PATRICK_DAY_2016_07_620 X 308செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். இது, கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரான செயிண்ட் பால் நகரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.  இந்த வருடம்  50 வது முறையாக கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது பழைய தொகுப்பு  https://www.panippookkal.com/ithazh/archives/4229 சொடுக்கவும்.

St. Patrick’s day

No Slide Found In Slider.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad