Tag: ஜெயிலர் 2
ஜெயிலர் 2
முத்துவேல் பாண்டியன் ரிடர்ன்ஸ்! எழுபத்தைந்து வயது. பொதுவாக இந்த வயதில் மனிதர்கள் “பிரஷர் மாத்திரை போட்டாச்சா?” என்ற கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இங்கே ஒரு மனிதர், “அடுத்த ஃபைட் சீன் எப்போ?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” என்றார் வள்ளுவர். மலரின் தண்டு நீரின் ஆழத்தளவு நீளும், மனிதனின் உயர்வு அவன் உள்ளத்தின் அளவு. ரஜினிக்கு வயது எழுபத்தைந்தாக இருக்கலாம், உள்ளத்தின் வயது இன்னும் இருபத்தைந்தைத் தாண்டவில்லை […]






