Tag: Civic Duty
வாக்களிப்பது முக்கியமா?
அதற்கான தெளிவான பதில், ‘ஆம்!’ என்பதே. வாக்களித்தல் என்பது குடிமக்களின் அரசியல் பங்கேற்பில் முக்கியமான ஓர் அங்கம். ஜனநாயகச் செயல்பாட்டின் இன்றியமையாத கூறும்கூட. மறைந்த அமெரிக்கக் குடியுரிமை இயக்கத் தலைவரும், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினருமான ஜான் லூயிஸ் கூறியதுபோல: “வாக்கு விலைமதிப்பற்றது. அது ஏறத்தாழப் புனிதமானது. ஜனநாயகத்தில் நம்மிடம் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த அகிம்சைக் கருவி அதுவே.” வாக்களிப்பது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதற்கான காரணங்கள் இதோ: ஜனநாயகத்தில், உங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து […]






