Tag: VishwanathAndSons
விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்
விஸ்வநாதன்… வேலை வேணும்…. விஸ்வநாதன்ன்ன்ன்ன்ன்ன்ன்….. வேலை….. வேணும்….. கண்ணதாசன் எம்.எஸ்.வியைக் நேரடியாகக் கேட்பதற்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’ படச்சூழலிற்கு ஒப்ப எழுதிய பாட்டின் முதல் வரி. இந்த வரியை ஒட்டிப் பெயர் வைத்து எடுக்கப்பட்ட படம் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” – ஒரு காட்சி, அந்த ‘காதலிக்க நேரமில்லை’ படக் காட்சியைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது. சூரியா நடித்து சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம், பல வருடங்களுக்குப் பிறகு சூரியாவின் ஹிட் எனக் கூறலாம். பெரும்பாலும் நகைச்சுவை, சில […]






