இசை
மினசோட்டாவில் இசை நிகழ்ச்சி
 
	
								“குரு லேக எட்டுவன்டீ குனிகி தெளியக போது” என்ற தியாகராஜர் கீர்த்தனைக்கு இயம்ப, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 5 அன்று மாலை ஒரு அருமையான இசை அனுபவம் குரு சமர்ப்பணமாக அமைந்தது. நாதரஸா இசை பள்ளியின் கலை இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜசேகரின் கற்பித்தலில் அப்பள்ளியின் செயலாளர் திருமதி. பத்மா வுடலி, பொருளாளர் திருமதி. ஸ்ரீவித்யா சுந்தரம் மற்றும் பலரின் ஒருங்கிணைப்பில் மிக அருமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் முதலில் திருமதி அபர்ணா பட்டா […]
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்
 
	
								பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
கலைக்கு மயங்காதவர் மனிதரே அல்ல!! – வேலு ஆசான்
 
	
								பறை கலைஞர் மற்றும் ஆசிரியர் திரு. வேலு ஆசான் அவர்களுடனான உரையாடலின் இப்பகுதியில் திரைத்துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடலின் காணொலியை இங்கு காணலாம்.
பறை கலைஞர் வேலு ஆசான் பேட்டி
 
	
								சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து மினசோட்டா வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பறை கலைஞராகவும், பறை ஆசிரியராகவும் பல நாடுகளுக்கு சென்று வரும் அவருடன் பறை குறித்தும், அவருடைய பிற அனுபவங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசினோம். இந்த உரையாடலின் முதல் பகுதியை இங்கு காணலாம்.
டி.எம்.எஸ். 100 – எஸ்.எம்.சுப்பையா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை
 
	
								நூற்றாண்டு பிறந்தநாளைத் தொடும் பாடகர் திலகம் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் கலை வாழ்வு பயணத்தை நினைவுகூறும் ஒரு கலந்துரையாடல். இந்தப் பகுதியில் டி.எம்.எஸ். அவர்களின் ஆரம்பக் கால வாழ்வு குறித்தும், திரையுலகில் அவர் பணியாற்றிய பல்வேறு இசையமைப்பாளர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. உரையாடியவர்கள் – ரவிக்குமார், மதுசூதனன், செந்தில்குமார், சரவணகுமரன்.
25 ஆண்டுக் கால யுவனிசை
 
	
								தமிழ் திரையுலகில் 25 ஆண்டுக் காலமாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களின் நீண்ட நெடிய இசை பயணம் குறித்த ஒரு விரிவான இசை அலசல்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
 
	
								இன்று பிறந்தநாள் காணும் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களைப் பற்றிய, அவருடைய படங்கள், படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – செந்தில் & சரவணன். பிறந்தநாள் வாழ்த்துகள், கௌதம் வாசுதேவ் மேனன்.
HBD ஹிப் ஹாப் ஆதி
 
	
								இசைக்கலைஞர் ஹிப் ஹாப் ஆதி, தமிழ் இசைத்துறையிலும் தமிழ்ச்சமூகம் சார்ந்த பிற முன்னெடுப்புகளில் ஆற்றி வரும் பங்களிப்புகளைப் பற்றிய ஓர் உரையாடல். ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி அவர்களுக்குப் பனிப்பூக்களின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி
 
	
								கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
கடம் ஆராய்ச்சி
 
	
								கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்






 
	