\n"; } ?>
Top Ad
banner ad

அன்றாடம்

மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on December 27, 2015 0 Comments
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் டிசம்பர் –  சனவரி மேடம் (மேஷம்)  – பலவிதப் பொருட்கள் வருகை, மற்றும் காரியங்களில் வெற்றிகள் மாதக் கடைசியில் வரலாம். வேலைத்தள இடையூறுகள் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் தடைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் குன்றுதல். அவதானம் தேவை வயிற்றில் கோளாறுகள் வரலாம். பண்டிகை காலமெனினும் உணவு உட்கொள்ளல் குறைந்த நிலை. இடபம் (ரிஷபம்) –  இம்மாதம் முக்கியமாக வாழ்க்கைச் சமநிலையில் […]

Continue Reading »

ஞாயிறே போற்றி!

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on December 27, 2015 0 Comments
ஞாயிறே போற்றி!

தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு. நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு […]

Continue Reading »

கலிஃபோர்னியா பாரதியார் பிறந்தநாள் விழா

கலிஃபோர்னியா பாரதியார் பிறந்தநாள் விழா

பாரதி தமிழ்ச் சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு, பாரதி தமிழ்ச் சங்கம் பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் மாதத்தில் Milpitas Shridi Sai கோயிலில் நடத்தியது. இது சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் நடை பெற்றது. இந்தக் கட்டுரை, இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு சிறு குறிப்பே. முதலில் திரு முரளி ஜம்பு முன்னுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, திரு. வெங்கடேஷ்பாபு நிகழ்ச்சியைத் தொடக்கவைத்தார். முரளி […]

Continue Reading »

லக்‌ஷ்மன், மாலதி – நேர்முகம்

Filed in அன்றாடம், பேட்டி by on December 27, 2015 0 Comments
லக்‌ஷ்மன், மாலதி – நேர்முகம்

1987 ல் முதன் முதலில் ஒரு பத்துப் பேருடன் கூடிய ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிக பிரபலமான இசை குழுவாக மக்களிடையே அங்கீகாரம் பெற்ற ஒரு இசைக் குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதி தான். தொழில் நுட்பங்கள் அதிகமாக புகுந்த இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனித உழைப்பே கொண்டே இந்த இசைக் குழு செயல்படுகிறது. அந்த குழுவின் தலைவர் லக்ஷ்மன் அவர்களுடன் ஒரு உரையாடல். கேள்வி : […]

Continue Reading »

திருவிவிலியக் கதைகள்: மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on December 27, 2015 1 Comment
திருவிவிலியக் கதைகள்: மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் பனிப்பூக்கள் இதழின் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைமகனான இயேசு பாலன் அன்பையும் சாமாதானத்தையும்  நற்சுகங்களையும்  நிரம்ப அருள வாழ்த்துக்கள். “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பது ஆழமான கருத்துடைய தமிழ்க் கூற்று. அன்பும் சமாதானமும்  என்றன்  வீட்டையும், நாட்டையும் ஏன் உலகத்தையே பிணைக்க வல்லது. அப்பேற்பட்ட  அன்பும், சமாதானமும், மன்னிப்பும் நம்ப  குடும்பத்தில இருக்கணும். அப்போதுதான குடும்பத்தில மகிழ்ச்சி  இருக்கும். முன்னொரு காலத்தில நடந்த……….. அப்படின்னு சொல்லுறதவிட, 6000ம் ஆண்டுகளுக்கு முன்னாடி […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் விளக்குகள்

கிறிஸ்துமஸ் விளக்குகள்

Continue Reading »

பஞ்சாமிர்தப் பழரசப்பாகு

Filed in அன்றாடம், சமையல் by on December 27, 2015 0 Comments
பஞ்சாமிர்தப் பழரசப்பாகு

பஞ்சாமிர்தம் என்றால் வழக்கமாக வாழைப்பழம், பேரிச்சை,முந்திரி, தேன் என்றுதான் தெரிந்தவர்கள் மனம் போகலாம். ஆயினும் நாம் இவ்விடம் இதமான பலவர்ணச் சுவையுடைய கனிகளின் சுழைகள் கொண்டு பழரசப்பாகு செய்ய முனைவோம். தேவையான பொருட்கள் 2 நன்கு பழுத்த மாம்பழம் 1 பழுத்த பப்பாப்பளம் 1 அன்னாசிப்பழம் 2 தோடம்பழம் (Orange) 2 வாழைப்பழம் 1 தேசிக்காய் 4 ounce/110 g சீனி ½ கோப்பை தண்ணீர் 1 தேக்கரண்டி வனிலா வாசனைத் திரவியம் வேண்டியவர்கள் 5 தேக்கரண்டி […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Continue Reading »

பழவினி ரொட்டி (Fruit Cake)

பழவினி ரொட்டி (Fruit Cake)

தேவையானப் பொருட்கள் 1 lb சாதாரண அல்லது விசேட கோதுமை மா 1 lb வெண்ணெய் (Butter) 1 lb சீனி 8 முட்டைகள் 4 தேக்கரண்டி அடுதல் பொடி (baking powder) 1/2 கப் சிறிதாக நறுக்கிய பழவத்தல்கள் – உதாரணம் பேரிச்சை,முந்திரி,மாம்பழம் சல்லடை  (Flour sifter) அகலடுப்புத் தட்டு (flat baking tray) அகலடுப்பில் வெந்துபோகாத மெழுதாள் (baking sheet) கம்பிவலைத் தட்டு (wire rack) செய்யும் முறை அகலடுப்பை 350 பாகை ஃபாரனைட்டில் […]

Continue Reading »

வீழ்வேனென்று நினைத்தாயோ!

வீழ்வேனென்று நினைத்தாயோ!

“சாவு பயத்தக் காட்டிடாங்க பரமா!”… அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரை வாழும் அனைத்து சென்னை மக்களும் சொன்ன வார்த்தைகள் இவை. கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரில் வீடுகள் மூழ்கியதால், மின் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad