\n"; } ?>
Top Ad
banner ad

இலட்சியப்பெண்

மனிதஇனம்பிறந்தது

அதில்பெண்ணினமும்கலந்தது!

தாயின்கருவில்இருந்தபோது

அடைந்திராததுன்பமுண்டோ?

அதையும்வென்றுஜனித்துவிட்டாள்

பூமிதனில்இலட்சியப்பெண்!!

 

வறுமைஎன்னும்காரிருள் 

தன்னைவிழுங்க

அவ்விருளையும்எதிர்த்து 

வீறுநடைகொண்டாள்தன்இலக்கில்!!

 

எத்தனைதுன்பம்

எண்ணிலடங்காஇன்னல்

குடும்பச்சுமையைச்சுமந்தவளாய்

வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க

தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள்

இலட்சியப்பெண்!!

 

காலம்கடந்ததுகண்கள்

உறக்கம்இழந்து

விடியலைநோக்கி

விழித்துக்கொண்டிருந்தது!

உறவுஎன்னும்ஓடம்கரைசேர 

துடுப்பாய்இருந்தஅவள்

அடைந்துவிட்டாள்

தன்இலட்சியத்தை!!                 

 

–       சிவராசாஓசாநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad