ரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Google Podcasts | Spotify | Email | RSS
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான இதில் சண்முகப்பிரியா ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம்.
வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள்.

தொகுப்பு – சரவணகுமரன்
Tags: இசை, சங்கீதம், பாடல், மாயாமாளவகௌளை, ராகம்