\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்

வெள்ளத்தால் ஆசியாவின் அபாயம் $8.5 டிரில்லியன்

சூழலியல் பேரிடர்களை இந்தியா, சீனா போன்ற பெரும் நாடுகளும் ஏனைய இதர நாடுகளும் ஆசியாவில் எதிர்நோக்குகின்றன. அதன் தாக்கத்தைக் குறைக்க பாரிய உள்நாட்டுக் கட்டமைப்பு முதலீடுகள் உடனே தேவைப்படுகின்றன. வளரும் பூகோள இயற்கை அழிவுகள் தொடர்ந்து ஆசியப் பொருளாதாரங்களுக்கு அபாயத்தை உண்டு செய்தவாறே உள்ளன. World Research Institute (WRI) தரவு தகவல்கள் படி 2030 இல் உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் ஆற்று வெள்ளப்பெருக்கு காரணமாக உருவாக உள்ள சேதம் $17 trillion என்று அனுமானிக்கப்படுகிறது. அதில் […]

Continue Reading »

சந்தித்த போராட்டம்

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2020 0 Comments
சந்தித்த போராட்டம்

சூரியன் வழக்கம்போலத்தான் விடிந்தது, அவளை பொறுத்தவரை எல்லாமே வழக்கமாகத்தான் நடந்தது. காலையில் மகன் அருணுடன் சத்தமிட்டது,  “பொறுப்பில்லாமல் தூங்கி கொண்டிருக்கிறான், கல்லூரியில் படிக்கும் இளைஞன் இப்படி எட்டு மணி வரைக்கும் தூங்கினால் எப்படி?” அவனைத் தட்டி எழுப்பியதற்குத் தான் அப்படி சண்டையிட்டான்.  “உனக்கு நேரமாச்சுன்னா கிளம்ப வேண்டியதுதானே, என்னை ஏன் எழுப்பி சிரமப்படுத்தறே?” எகிறினான். அவனுடன் கிளம்பும் அவசரத்தில் மல்லு கட்ட முடியவில்லை, மெல்ல பின் வாங்கினாள்.  “வேண்டாம், இவனோடு எதற்கு வம்பு”  ஆனால் அவனோடு மட்டுமே […]

Continue Reading »

புது வடிவில் பழமொழிகள்

புது வடிவில் பழமொழிகள்

நாம் பலரும் அறிந்த பழமொழிகள் முகவடி (Emoji) தொடர்களாகத் தரப்பட்டுள்ளன.  கண்டுபிடிக்க முயலுங்கள்!                            

Continue Reading »

FaceBook H1B தேர்வுக்கு எதிராக வழக்கு

FaceBook H1B தேர்வுக்கு எதிராக வழக்கு

  வியாழக்கிழமை December 3, 2020 நீதி துறை Department of Justice (DOJ)  Facebook  வேலையாட்களைத் தேர்வு செய்யும் விதம் பற்றிய விடயங்களுக்கு எதிரணி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்ட வழக்கு தொழிற் தேர்வானது அனுபவம் உள்ள அமெரிக்காவின் குடிமக்களைத் தேர்வு செய்யாமல் நிரந்தரமற்ற வீசா உள்ள வெளிநாட்டவரைத் தேர்ந்தெடுக்கிறது என்கிறது. பொதுவாக அமெரிக்க கம்பனிகள் தமது தாபன வேலையாளர் தேவைகளுக்கு முதலில் அமெரிக்க குடிமக்களை வேலைவாய்ப்பு விளம்பரம் செய்தல் மூலம் அறிவிக்க வேண்டும் என்கிறது. […]

Continue Reading »

செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

வட அமெரிக்காவில், மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேபிள்  குரோவ்லில் வசிக்கும் பாஸ்கர் மற்றும் பானு கோபாலனின் மகள் செல்வி விஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் 15ம் தேதி மினசோட்டாவில் மேபிள் குரோவ்  நகரிலுள்ள ஹிந்து  கோவிலில் நடைபெற்றது.அவரின் நடன ஆசிரியை திருமதி. சுஜாதா ஆகுறட்டி (Guru Smt.Sujatha Akurati) அவர்களிடம் கடந்த 12 வருடமாக நடனம் கற்று, இப்பொழுது அரங்கேற்றம் நடைபெற்றது. விழா நிகழ்ச்சியை பாஸ்கர், பானு கோபாலனின் குடும்பத்தினரும் மற்றும் அவரது நண்பர்களும் இணைந்து ஏற்பாடு […]

Continue Reading »

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மினுக்க மினசோட்டா மின்னொளி அலங்காரம் (Glow Festival)

மார்கழி மாத மந்த இருட்டைப் போக்கும் முகமாக வந்துள்ளது GLOW Holiday Festival. இது மில்லியன் கணக்கில் மின்னொளி அலங்காரங்களை மினசோட்டா மக்களுக்கு,குதூகலமாகத் தருகிறது. இந்த இருட்டில், ஒளி இன்பத்தை மனதில் தரும் என்பதில் ஐயமே இல்லை. இந்த நிகழ்வு மினசோட்டா fairgrounds இல் இந்த விடுமுறை காலத்தில் நடைபெறுகிறது.  Fair Grounds முகவரி: 1265 Snelling Ave. N., St. Paul, MN 55108  இதன் இன்னொரு நற்செய்தி என்னவென்றால், அதை வாகனத்தில் இருந்தவாறே குடும்பமாக, […]

Continue Reading »

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களைச் சொல்லுவார்கள். நமக்குக் காரணங்கள் தேவையில்லை. கொண்டாட்டம் தான் முக்கியம். எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, பட்டாசு வெடித்து, அவரவருக்கு ஸ்பெஷலான உணவை உண்டு, டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்தோமா, பண்டங்களை நண்பர்களுடன் பகிர்ந்தோமா, தியேட்டருக்குச் சென்று புதுப்படம் பார்த்தோமா என்றவாறு நமது தீபாவளிகள் நடந்து முடியும். இது கொரோனா காலம். பண்டங்களைப் பகிர முடியாது, தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாது. […]

Continue Reading »

பெரிய தொழில்நுட்ப ஸ்தாபனங்களின் அரசியல் செலவீடு

பெரிய தொழில்நுட்ப ஸ்தாபனங்களின் அரசியல் செலவீடு

கடந்த ஜூலை 2020 இல், நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரப்பு  அமெரிக்க காங்கிரஸ் முன் சான்றளித்த அவநம்பிக்கை குற்றச்சாட்டுகளைத் தொலைக்காட்சியில் கண்டோம். அதே நேரத்தில் பின்னணியில் அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தணிக்க, தங்கள் மசோதாக்களை  நிறைவேற்றும் சலுகைகளைப்  பெற பெரும் தொகையைச் செலவிடுவதையும்  காணலாம். அமெரிக்க அரசியலில் தமது மசோதாக்களுக்கு வர்த்தக அமைப்புகள் பணம் செலவழிப்பது வழக்கம். ஆனால் நேரடியாகப் பணம் கொடுத்து சலுகை பெறுவது சட்டப்படி குற்றம் என்றெல்லாம் பல  நுணுக்கமான, […]

Continue Reading »

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

சாமானியனும் உயரத்தில் பறக்க வேண்டும், பறக்க முடியும் என்ற நியாயத்தைப் பேசும் படமாகச் சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் இவ்வாரம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஓடிடி’யில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாம் சோபிக்காத நிலையில், இந்தப் படம் திரையரங்கில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதனுடன் பிற விமான நிறுவனங்களின் கதையையும் சேர்த்து, அத்துடன் […]

Continue Reading »

பூர்விக வாசிகள் சுங்கான் தயாரிப்பு

பூர்விக வாசிகள் சுங்கான் தயாரிப்பு

                        பைப் ஸ்டோன் மினசோட்டா மாநிலத்தில் இருவகையான கருப்பு களிமண் பாறைகள் உள்ளன. மினசோட்டா மற்றும் தென் டக்கோடா மாநிலங்களில் வாழும் சூ (Sioux) இனமக்கள் விஷேட சடங்குகளில் புகையிலை புகைத்துக் கொள்ளும் சுங்கான் தயாரிப்பினைப் பார்ப்போம்.  பாறையில் இருந்து சுங்கான் செய்துகொள்ளும் முறை: சுங்கான்கள் உருவாக்குவதற்கு பல முறைகள் இருப்பினும் 1800களில் இது சற்று தெளிவாக்கபட்டது. இந்த பாறைக்கல்லை உடைத்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad