\n"; } ?>
Top Ad
banner ad

Archive for August, 2016

ஆட்டிஸம் – பகுதி 9

ஆட்டிஸம் – பகுதி 9

(பகுதி 8) ஆட்டிஸத்துடன் புழங்கும் சமூகத்திற்கு, நம்பிக்கையூட்டும் விதமாக, நேர்மறையான எண்ணங்களுடன் எதையும் அணுகுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது அனைத்து மனித சமூகத்திற்கும் தேவையான ஒன்று என்றாலும், பாதிப்புள்ளானவர்களுக்கு மிகவும் தேவையான, உதவிகரமான ஒரு பண்பு. பொதுவாக, நாமனைவருமே நல்ல விளைவுகள் வரவேண்டுமென நினைத்து, நல்லதையே செய்கிறோம். நம்பிக்கையூட்டும் விதமாகச் செயல்படுவது நல்லதையே செய்வதற்கு ஒரு உந்து சக்தியாகவே அமைகிறது, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த வழிமுறை ஆட்டிஸக் குழந்தைகளை […]

Continue Reading »

எங்கெங்கும் ஏரி…

எங்கெங்கும் ஏரி…

நியூயார்க்கிற்கு வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!! ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு […]

Continue Reading »

வஞ்சனை செய்வோரே …! பைபிள் கதைகள்

வஞ்சனை செய்வோரே …! பைபிள் கதைகள்

திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்ப்போம். ஆதிகாலத்தில் பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  அவர் சூசன்னா என்ற பெண்ணை மணந்தார். அவர் ஒரு பேரழகி. அதோடு கடவுளுக்கு அஞ்சி நடப்பவர். சூசன்னாவின் பெற்றோர்களும் நேர்மையானவர்கள். சூசன்னாவின் கணவர் யோவாக்கிம் பெரும் செல்வந்தர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார். அக்காலத்தில் யூதர்கள் மத்தியில் […]

Continue Reading »

கவிதைக் கண்கள் !

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 0 Comments
கவிதைக் கண்கள் !

உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !

என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !

Continue Reading »

ஏண்டியம்மா எங்க போற?

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 2 Comments
ஏண்டியம்மா எங்க போற?

வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….

ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…

Continue Reading »

The Lost Anklet

The Lost Anklet

Human brain has unimaginable amount of potential and we, as a society, have only scratched the surface when it comes to understanding the fullest potential of it let alone be utilizing it. Experts classify human brain into two major sections; the rear lobe and the frontal lobe. Without getting into too much technicalities, if we […]

Continue Reading »

இந்திய சுதந்திர தின விழா 2016 – மினசோட்டா

இந்திய சுதந்திர தின விழா 2016 – மினசோட்டா

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியா அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த 20ம் தேதி நடத்தினர். லேசான மழை தூவிக் கொண்டேயிருந்த போதிலும், விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தது. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் இடம்பெற்றிருந்தன. சுமார் […]

Continue Reading »

ஆடிக் கிருத்திகை 2016

ஆடிக் கிருத்திகை 2016

ஆடி மாதக் கிருத்திகை நாளன்று தமிழ்க் கடவுள் முருகனுக்கு விழா எடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம். உலகெங்கிலுமுள்ள முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை திருவிழாவன்று பால் குடம், காவடி எடுத்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மினசோட்டாவில் இருக்கக் கூடிய ‘மேப்பிள் குரோவ்’ ஹிந்துக் கோவிலில் ஜூலை மாதம் 30ம் தேதி ஆடிக் கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு, சிறப்பு ஆடை அலங்காரம், சிறப்பு வழிபாடு என பல சிறப்பு […]

Continue Reading »

தி லாஸ்ட் ஆங்க்லெட்

தி லாஸ்ட் ஆங்க்லெட்

(Click here for English Version) காலப் புத்தகத்தில் பக்கங்களைப் பின்னோக்கிப் புரட்டி, ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு சென்று பார்ப்போம். 1910 ஆம் வருடம். நெட்ஃப்ளிக்ஸ் இல்லா காலம். சினிமா என்றொரு பதமே, அப்பொழுது தான் உருவாகி இருந்தது. அனைத்துலக மக்களின் பொது மொழியான மௌன மொழியில் படங்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். அப்போது இந்தியாவின் முதல் சினிமா வெளியாகி இருக்கவில்லை. அச்சமயம், மினியாபோலிஸில் சதர்ன் தியேட்டர் திறக்கப்பட்டு, மௌனப் படங்கள் திரையிடப்பட்டுக்கொண்டு இருந்தது. இன்னும் பல […]

Continue Reading »

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன். பாலிவுட் டான்ஸ் சீன் – மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad