\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

சிகாகோ பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சிகாகோ பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் சிகாகோ மாநகரில் நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இதுவாகும். இதற்கு முன்னால் மலேசியா, இந்தியா, ப்ரான்ஸ், இலங்கை, மொரிசியஸ் ஆகிய நாடுகளில் முந்தைய ஒன்பது மாநாடுகள் நடைபெற்றிருந்தன. 1966 ஆம் ஆண்டு முதல் இந்த மாநாடுகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு என்பது தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த ஆய்வுகளை உலக மக்களிடையே […]

Continue Reading »

சம்பூரண ராமாயணம் – சின்மயா மிஷன்

சம்பூரண ராமாயணம் – சின்மயா மிஷன்

மினசோட்டாவின் சாஸ்க்கா நகரில், சின்மயா கணபதி என்றழைக்கப்படும் சின்மயா மிஷன் அமைந்துள்ளது. கோடை விடுமுறையாதலால் பால் விஹார் பள்ளிகளுக்கும் விடுமுறை. அப்படியிருக்க ஆன்மிகப் பசி எடுப்பவர்களுக்கு வயிறார உணவளிக்கும் வகையில் இவர்கள் சம்பூரண ராமாயணம் காலாட்சேபம் நடத்தினர். சுவாமி சாந்தாநந்தா அவர்கள் நமது ட்வின் சிடிஸ்க்கு விஜயம் செய்து இந்த நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திவைத்தார். சூலை 14  முதல் 20 வரை இந்த நிகழ்வு நடந்தது.  துளசிதாஸ் எழுதிய ராமா சரித்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உரையாற்றிய அவர், முதல் […]

Continue Reading »

மினசோட்டா முத்தமிழ் விழா

மினசோட்டா முத்தமிழ் விழா

ஜூலை 20ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளியின் சார்பில் ஹாப்கின்ஸ் ஐசன்ஹவர் சமூகக் கூடத்தில் (Hopkins Eisenhower Community Center) முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு. சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர், நாயனக் கலைஞர் திரு. மாரிமுத்து, தவில் கலைஞர்கள் திரு. நாகராஜ் மற்றும் திரு. ரங்கராஜ் ஆகியோர் மங்கல இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதன் […]

Continue Reading »

ஃபெட்னா 2019 தமிழ் விழா

ஃபெட்னா 2019 தமிழ் விழா

ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா ஜூலை முதல் வாரயிறுதியில் அமெரிக்கச் சுதந்திரத்தின விடுமுறையையொட்டி, அமெரிக்காவின் மாநகர் ஒன்றில் நடைபெறும். இவ்வருடம் இந்த விழா சிகாகோவில் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்தாண்டு இதனுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50வது ஆண்டுவிழாவும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்றது. ஜுலை 4ஆம் தேதி வியாழன் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் திருக்குறள் மறை ஓதப்பட்டு, அமெரிக்க […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

ஸ்டாரிங் லேக் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி

ஸ்டாரிங் லேக் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி

மினசோட்டாவின் ஈடன் ப்ரெய்ரி (Eden Prairie) நகரத்தில் இருக்கும் ஸ்டாரிங் லேக் (Staring Lake) வெளிப்புற மேடையில், கோடைக்காலங்களில், பொது மக்களுக்காக மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். அவ்வாறு இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தென்னிந்திய நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் திரு. மாரிமுத்து, திரு. நாகராஜ், திரு. ரங்கராஜ், முனைவர். அருள் செல்வி மற்றும் திரு. […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – சில எதிர்பார்ப்புகள்

பனிப்பூக்கள் Bouquet – சில எதிர்பார்ப்புகள்

எலக்ஷன் முடிந்து கமல் ‘பொதுசேவை’க்கு பழையபடி திரும்ப வந்து விட்டதால், விஜய் டிவியில் பிக் பாஸ் 3வது சீசன் தொடங்கிவிட்டார்கள். தெரிந்த முகங்களான 80ஸ் கிட்ஸ்களுக்கு செய்தி வாசித்த பாத்திமா பாபு, 90ஸ் கிட்ஸ்களுக்கு படமெடுத்த இயக்குனர் சேரன், 2K கிட்ஸ் பார்த்து ரசித்த ஷெரின் ஆகியோர் இருந்தாலும், இன்றைய யூத்ஸ் அதிகம் பேசுவது இலங்கைச் செய்தி வாசிப்பாளர் லஸ்லியாவைப் பற்றித்தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நீச்சல்குளத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். இந்தத் தண்ணியில்லாத காலத்தில் […]

Continue Reading »

2019 இளையோர் கலை, பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை

2019 இளையோர் கலை, பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை

ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி நடத்தும் இளையோருக்கான பேச்சுத்தமிழ், கலை மற்றும் பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை இந்தாண்டு ஜுன் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில்  ஆப்பிள் வேலியில் உள்ள Camp Sacajawea என்னும் இடத்தில் நடந்தது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நடைபெற்ற பட்டறையில் கலந்துகொண்ட இளையோருக்குப் பேச்சுத்தமிழிலும்,  தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறப் பாடல், நடனம் போன்ற கலைகளிலும், கபடி, சிலம்பம், பம்பரம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. […]

Continue Reading »

The extraordinary journey of the fakir

The extraordinary journey of the fakir

17 ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். துள்ளுவதோ இளமையில் நடிக்க வந்திருந்த தனுஷ், தமிழில் முன்னணி நடிகராக முன்னேறி, நடிப்பிற்காக தேசிய விருது பெற்று, ஹிந்தியில் ஹிட் கொடுத்து, பிறகு ஆங்கிலப் படத்திலும் நடிப்பார் என்று. இதோ, தி எக்ஸ்ட்ராஆர்டினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் (The extraordinary journey of the fakir) என்ற படத்தின் மூலம் தனது அடுத்த மைல்கல்லைக் கடந்து வந்திருக்கிறார். து.இ.யில் ஷெரினுக்கு முத்தம் கொடுத்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர், சர்வதேசப் […]

Continue Reading »

ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு

ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு

கோடைக்காலம் வந்ததும் உயர் பதின்ம வயதில் பிள்ளைகளிருக்கும் குடும்பங்களில் கல்லூரி பற்றியதான ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் இவர்களது கோடைக்கால விடுமுறை பயணங்களில் கல்லூரி விஜயங்கள் முதன்மை பெறும். அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கான கட்டணங்களும், இதர செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக  3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டேயுள்ளது. இந்தக் கட்டண உயர்வுகளுக்கு பணவீக்கம் காரணமாகச் சொல்லப்பட்டாலும், கல்லூரிப் படிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம். ஜார்ஜ்டவுன் பல்கலை நடத்திய ஒரு ஆய்வு, […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad