\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

மினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம்

மினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம்

மினசோட்டா மாநிலத்தின் கோடை உக்கிரம் தணிந்து, தாவரங்கள் வர்ணஜால நிறம் மாறும் காலம் இது. இக்காலம் எம் மாநிலத்தின் பெரும் அறுவடைக் காலமும் ஆகும். இந்தாண்டு  பெய்த அருமையான கோடை மழை பாரிய அறுவடைகளையும் தந்துள்ளது. இதமான இந்தக்காலத்தை எழிலாக எமது வாசகர்கள் குடும்பத்தோடு அனுபவிக்க, புறநகர்களில் நடைபெறும் சில இலையுதிர் கால நிகழ்வுகளின் அட்டவணை இதோ.   என்ன? எங்கே? எப்போது? MN Renaissance Festival Visit this 16th Century European village featuring […]

Continue Reading »

கரம் நிறைய கனிந்த புளுபெரிகள்

கரம் நிறைய கனிந்த புளுபெரிகள்

அதி விசையுடன் நகரும் எமது வாழ்வு, எமது உடலோடு ஒட்டிய தொலைத் தொடர்புச் சாதனங்கள் – இயற்கையின் எழிலான இன்ப வாழ்வில் இருந்து எம்மைத் தள்ளி வைக்க முனைகிறது எனலாம். மினசோட்டா மாநிலத்தில் சென்ற, இரு தசாப்தங்களில் குடிமனை கட்டடங்களும், வர்த்தகத் தலங்களும் காடுகளை அழித்து,  சனப் பெருக்கம் உள்ள நாடாக்கியவாறு உள்ளன எனலாம். நம்மில் பலர் இது செளகரியந்தானே என்று நினைக்கலாம் ஆயினும் இது சென்ற 200 ஆண்டு அமெரிக்க கிராமிய வாழ்வுக்கு மாறானது. நவீனம் […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – ஆண்டாண்டு கால எதிர்பார்ப்புகள்

பனிப்பூக்கள் Bouquet – ஆண்டாண்டு கால எதிர்பார்ப்புகள்

காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வரும் அத்திவரதர், இந்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வருகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் காண முடியும் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்பெஷல் தரிசனம், விஐபி பாஸ் என ஊர் கோலாகலமாகிவிட்டது. சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால், பலர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுவரை சில உயிர்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கித் தவறியிருக்கின்றன. இன்னும் சில நாட்களே வெளியே இருப்பார் என்பதால், கூட்டம் தற்சமயம் […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நிறையத் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி சதவிகிதம் மிக மிகக் குறைவு. அதனால், பெரிய ஹிட் பாடல்கள் என்று நிறைய வரவில்லை. இந்த லிஸ்ட்டை எடுத்துக்கொண்டாலே, இதில் நிறையப் படங்கள் ஓடவில்லை என்று தெரியும். இனி வரும் மாதங்களில் நல்ல பெரிய ஹிட் பாடல்களும், படங்களும் வரும் என்று நம்புவோம்.   அயோக்யா – கண்ணே கண்ணே தெலுங்கு டெம்பரின் (Temper) தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைப் பாடியது அனிருத். […]

Continue Reading »

இண்டிபெண்டன்ஸ்

Filed in கதை, வார வெளியீடு by on August 14, 2019 0 Comments
இண்டிபெண்டன்ஸ்

”ஏன்னா… இவா ரெண்டு பேரும் ஒரே எக்ஸைட்டட்… நாளைக்கு ஜூலை ஃபோர்த் ஃபையர் வொர்க்ஸ் ஷிகாகோவில பாக்கப் போறம்னு…” அடுக்களையில் பிஸி பேளா பாத்திற்குக் காய் நறுக்கிக் கொண்டே பேசத் தொடங்கினாள் லக்‌ஷ்மி. “ஆமாண்டி, இட் வில் பி டிஃபரண்ட் ஃபார் ஷ்யூர்…. ஐம் அல்ஸோ எக்ஸைட்டட்… ஷிகாகோல ஃபெட்னா ப்ரோக்ராம்ஸ் எல்லாம் பாக்கலாம்… சேம் டே…” லேப் டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தி, அடுக்களையிருந்த பக்கம் பார்த்து, பதிலளித்தான் கணேஷ். “நான் இப்பவே சொல்லிட்டேன்… தமிழ் ப்ரோக்ராம் […]

Continue Reading »

மேல் பட்டண கலைச் சந்தை (UpTown Art Fair)

மேல் பட்டண கலைச் சந்தை (UpTown Art Fair)

56 ஆவது கலைச் சந்தை ஆகஸ்ட் 3 – 4ம் தேதிகளில் மினியாப்பொலிஸ் நகரத்தின் ஹென்னப்பின் தெருவில் நடைபெற்றது. இது w 31 st இல் இருந்து w28 th வீதி வரை வாகனங்களை மறித்து ஹென்னப்பின் வீதி இருபுறமும் கூடாரங்கள் போடப்பட்டிருந்தன.  இந்தப் பண்டிகைக்கு வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் வருகைத் தருகின்றனர். இவ்விடம் பல ரக ஓவியர்கள், சிற்பிகள், புகைப்படவியலாளர்களின் கைவண்ணங்கள் மிகுந்திருந்தன. விதவிதமான உணவு, குடிபான வகைகளும் விற்கப்பட்டன. இம்முறை […]

Continue Reading »

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

அமிதாப் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் அஜித்தின் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக இந்த வாரம் வெளியாகியுள்ளது. இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் அல்ல என்பதையறிந்து அஜித்தின் ரசிகக் கண்மணிகள் சென்றால் படம் அவர்களைக் கவரும். ஒரு பெண் “இல்லை என்றால் இல்லை” தான் எனும் ஒரு மிக அடிப்படையான கருத்தை, இக்காலக்கட்டத்தில் பெரும்பாலோருக்கு மீண்டும் நினைவுப்படுத்த அஜித் எண்ணியதின் வெளிப்பாடாக இப்படத்தைக் கருதலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்த எளிய கருத்தே, ஒரு […]

Continue Reading »

மினசோட்டாவில் 73வது இந்திய சுதந்திர தின விழா

மினசோட்டாவில் 73வது இந்திய சுதந்திர தின விழா

இந்தியாவின் 73வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தினர். விழா மைதானத்தில் பல வகையான இந்திய உணவகங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், குழந்தைகள் விளையாட பல்வேறு விளையாட்டுப் பகுதிகள், மெஹந்தி கூடங்கள் என நிரம்பி வழிந்தன. இவை தவிர மினசோட்டாவிலுள்ள இந்தியச் சங்கங்களின் கூடங்களும் மற்ற நிறுவன கடைகளின் கூடாரமும் இடம்பெற்றிருந்தன. […]

Continue Reading »

மனித உடலின் மிகக் கடினமான வலி

மனித உடலின் மிகக் கடினமான வலி

மருத்துவத் துறையில் பல்வேறு  வளர்ச்சி அடைந்த கால கட்டம் முதல்  இன்னமும் தீர்வே கண்டு பிடிக்காத கடினமான நோய்கள் உலகில் இருந்து கொண்டே  இருக்கின்றன. Trigeminal neuralgia  அது போன்ற ஒரு நோயே. இது “மனித உடலின் மிகக் கடினமான வலி” என்று அழைக்கப்படுகிற ஒரு முக நரம்பு நோய். சிரிப்பதாலும்,பேசுவதாலும்,பல் துலக்குவதாலும்,தொடுவதாலும், உண்பதாலும் கூட ஒரு மனிதனுக்கு கொடிய வலி உண்டாகும் என்பது வேதனைக்குரியது. இந்த நோய் பற்றி ஒரு விழிப்புணர்வு உண்டாக்க ஐந்து கிலோமீட்டர் நடை […]

Continue Reading »

உலகத் தமிழ்ச் சங்கங்களின் சங்கமம்

உலகத் தமிழ்ச் சங்கங்களின் சங்கமம்

ஃபெட்னா பேரவை தமிழ் விழாக்களில் பொதுவாக  அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ச் சங்கத்தினர் ஆடிப்பாடி அணிவகுத்துச் செல்வார்கள். இம்முறை சிகாகோவில் நடைபெற்ற விழாவில், உலகமெங்குமிருந்து வந்திருந்த தமிழ்ச் சங்கத்தினர் கலந்துக்கொண்டு அணிவகுத்து சென்றனர். சில அணிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வந்தனர். இந்தியாவிலிருந்து தமிழக அரசின் சார்பில் வந்திருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததுடன் அவர்களும் தமிழக அணியாகச் சேர்ந்து நடந்து வந்தனர். மிகவும் வண்ணமயமாக, கலகலப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே உங்கள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad