\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for September, 2016

முகமறியாக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on September 20, 2016 0 Comments
முகமறியாக் காதல்

முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!

மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!

Continue Reading »

Kids Color It

Kids Color It

Continue Reading »

மினசோட்டா ஸ்டேட் ஃபேர்

மினசோட்டா ஸ்டேட் ஃபேர்

எந்தவொரு மக்கள் வாழும் இடமென்றாலும், வருடத்திற்கொரு முறையேனும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, ஏதேனும் வகையில் விழா எடுப்பது பல்வேறு பிரதேசங்களில், கலாச்சாரங்களில் ஒரு வழக்கமாக பல காலமாக இருந்து வருகிறது. இந்திய, தமிழக கிராமங்களை எடுத்துக் கொண்டால், அங்கிருக்கும் கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையேனும் திருவிழா நடக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இப்படியான  திருவிழாக்கள் நடப்பதுண்டு. கால ஓட்டத்தில், மக்கள் நகரங்களில் குடியேறத் தொடங்கிய பின், இத்திருவிழாக்கள் இன்னமும் […]

Continue Reading »

உட்பெரி டேஸ் 2016 (Woodbury Days)

உட்பெரி டேஸ் 2016 (Woodbury Days)

மினசோட்டா மாநிலத்திலுள்ள உட்பெரி நகரில், ஆண்டு தோறும் உட்பெரி டேஸ் என்ற பெயரில் பெரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை இந்த விழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு மத்தியில், பொழுதுபோக்கு விளையாட்டுக்கள், இசை நிகழ்ச்சி ஆகியவை இடம் பெற்றன. 27ஆம் திகதி இரவு வான வேடிக்கைகள் நடைபெற்றது. 28ஆம் திகதி, வண்ணமயமான அணி வகுப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad