admin
admin's Latest Posts
Internships
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Internships-NA.pdf”]
Graphics Designer
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Job-Graphic-Designer-Layout.pdf”]
Podcaster
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Volunteer-Podcaster.pdf”]
Graphics Artist
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Volunteer-Graphics-Artist-1.pdf”]
Tamil Media Regional Reporter
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Job-Freelance-Tamil-Media-Regional-Reporter.pdf”]
Tamil Media Photographer
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Job-Freelance-Tamil-Media-Photographer.pdf”]
Copy Editor
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Job-CopyEditor.pdf”]
வெங்காயத் தண்டு வறை
நாம் வட அமெரிக்காவில் பனிதாண்டி இளவெயினில் காலத்தைப் பற்றிக் கனவு காண ஆரம்பிக்கவிருக்கும் இத்தருணத்தில் வந்துள்ள தடுமன் காய்ச்சல்களில் இருந்து சற்று நிவாரணம் தர வெங்காயத் தண்டு வறை உதவியாகவிருக்கும். தற்போது உள்ளூர் மளிகைக்கடைகளில் வெங்காயத் தண்டுகள் கிடைக்கத் தொடங்கும். தேவையானவை ½ lbs தளிர் வெங்காயத் தண்டுகள் 1 மேசைக்கரண்டி நறுக்கிய சிறுவெங்காயம் 1 தேக்கரண்டி வெண்சீரகம் ¼ கோப்பை துருவிய தேங்காய்ப்பூ 2 துண்டாக்கிய உலர்ந்த செத்தல் மிளகாய் 2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் […]
சாருலதா
ஆண்டு 1940 : அதி காலைச் சூரியன் இன்று சோம்பலுடன் இருந்தான் போல. அந்த மார்கழிக் குளிரில் மேகப் போர்வையைக் கலைத்தபடி மெல்ல எழுந்தான். ஆனால் சாருவிற்கு முழிப்பு வந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். வெளியில் இருந்த சின்ன செடியில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தபடி படுத்திருந்தாள் சாரு. அந்த அதிகாலையில் சிறிய குருவி மெல்ல இலைகளில் இருந்த பனியை அருந்திய அழகு பார்க்க […]
ஆட்டிஸம் – பகுதி 4
(ஆட்டிஸம் – பகுதி 3) ஆட்டிஸத்துடனே வாழ்வை நடத்திச் செல்வது என்பது நிரந்தரமாகிவிட்டது எங்களுக்கு. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தினசரி வாழ்வை நடத்திச் செல்வது, எங்களைச் சுற்றியுள்ள உலகுடன் ஒட்டி வாழ்வது என்பதற்காகப் பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றறிய வேண்டிய சூழல். எங்களைப் போலவே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுடன் பழகுவதன் மூலம் இதனைக் கற்றறிவது எளிதாகும் என்று கண்டோம். எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கமான இடங்களான மருத்துவமனை, சிறப்புப் பள்ளிகள் ஆகிய […]







