\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா, வன்முறை இல்லாத தினமாக அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினசோட்டா வரலாற்று அமைப்புக் (Minnesota History society) கட்டிடத்தில் சென்ற மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி, மதியம் மூன்று மணிக்கு, கட்டிடத்தில் உள்ள 3 எம் (3M) அரங்கத்தில் ஆரம்பித்தது. ராம் கடா (Ram Gada) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மினசோட்டாவில் புகழ் பெற்ற நிர்மலா ராஜசேகர் (Nirmala Rajasekar), Dr.பூஜா கோஸ்வாமி (Dr. Pooja Goswami), வி. […]

Continue Reading »

அசுரன்

அசுரன்

“சாதிச் சச்சரவுகளைத் தாண்டிச் செல்ல, கல்வியே சரியான வழி” ‘மெட்ராஸ்’ படத்தில் இயக்குனர் ரஞ்சித் சொன்னதையும், ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சொன்னதையும், அசுரன் படத்தில் இயக்குனர் வெற்றி மாறன் அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார். கூடவே “அப்படிக் கல்வியால் பெற்ற பதவியில் உட்கார்ந்து அவர்கள் நமக்குச் செய்ததை, நாம் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று சொல்லி நம்மை மேலும் கவருகிறார் வெற்றி மாறன். கலைப்புலி தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில், […]

Continue Reading »

ஹாங்காங்கில் என்ன நடக்கிறது?

ஹாங்காங்கில் என்ன நடக்கிறது?

அண்மைக் காலங்களில், தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று, உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்து வருகிறது ஹாங்காங். சீனாவுக்கு கிழக்காக கவ்லூன் மற்றும் பல புதுப் பிரதேசங்களையும், லண்டாவ், ஹாங்காங் உட்பட பல தீவுகளையும் உள்ளடக்கிய பகுதி ஹாங்காங். இன்றைய தேதியில் சீனக் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தாலும், ‘ஒரு தேசம் இரண்டு முறைமைகள்’ (One country ; two systems) என்று சற்று வித்தியாசமான உடன்பாட்டைக் கொண்டது ஹாங்காங் மீதான சீன ஆளுமை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் […]

Continue Reading »

வென்ச்சரஸ் வெகேஷன்

Filed in கதை, வார வெளியீடு by on September 25, 2019 0 Comments
வென்ச்சரஸ் வெகேஷன்

”ஏன்னா… அந்த ரிஸார்ட் பத்தி எல்லாம் படிச்சுப் பாத்தேளா?… இன்னும் ஒரு வாரங்கூட இல்லன்னா ட்ரிப்புக்கு.. தெரியாத நாடு, புரியாத பாஷை… ஏதோ பாத்து புக் பண்ணிட்டேன்.. கொஞ்சம் எல்லாத்தயும் படிச்சு ப்ரிப்பேர் பண்ணி வைங்கோ… ப்ளீஸ்…” சமையலறையில் பால் கேனைக் கையிலெடுத்து, காஃபி போடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டே இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள் லக்‌ஷ்மி. “சரிடி… பாத்துடலாண்டி.. இன்னும் ஒரு வாரம் இருக்கே..” ஹாலில் உட்கார்ந்து கொண்டு, இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்க இருக்கும் அமெரிக்கன் […]

Continue Reading »

முட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா?

முட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா?

தற்பொழுது பெரும்பாலானோர் நகரங்களில் வாழ்ந்து, பேரங்காடிகளிலும், மளிகைக்கடையிலும்  முட்டை, பால், பழம் வாங்குவதால் சமயங்களில் உணவு எங்கிருந்து வருகிறது, எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது பற்றி அதிகம் கவனிப்பதில்லை. இக்காலங்களில், உயிர்க் கருவற்ற, ஆடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள்தான் பெரும்பாலும் கடைகளில் கிடைக்கின்றன.  இவை கருவற்றவை என்றாலும்,  உயிரியல் இரசாயனப்படி நிச்சயம் விலங்கு இனத்தையே சாரும். அடிப்படையில், முட்டையிடும். கோழிகள் விலங்கு இனத்தைச் சார்ந்தவை எனவே முட்டை விலங்கைச் சார்ந்தது என்று ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் கடையில் […]

Continue Reading »

கூகிளை நம்பினோர்

Filed in கதை, வார வெளியீடு by on September 25, 2019 1 Comment
கூகிளை நம்பினோர்

“மடேர் ” என்று தோசைக்கல்லால் கோபமாக அம்மு ரமேஷ் தலையில் அடித்தாள். ரமேஷ் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதில் ஒரு கணம் கவனம் செலுத்தினாள்.  மறு கணம் அம்மு மீண்டும் “மடேர் ” என்று தோசைக் கல்லால் தலையில் தட்டினாள் . அவள் மனதிற்குள் நடக்கும் அந்த ரணகளத்தைத் தெரியாமல் ரமேஷ், அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தான். வெளியில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் சிரித்தபடி அவன் சொல்வதைக் கேட்டு தலையை ஆட்டியபடி, சமையல் அறையைச் […]

Continue Reading »

தள்ளாடும் சூழலியல்

Filed in தலையங்கம் by on September 25, 2019 0 Comments
தள்ளாடும் சூழலியல்

வட அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகக் கோடைக்காலம் முடியவுள்ளது. மரங்கள், செடி கொடிகளின் இலைகள் வேனிற்காலத்திலும், கோடையிலும் சூரியச் சக்தி மூலம் பெற்று வந்த பச்சை நிறமிகள் (pigments) குறைந்துவிட்டதால் மஞ்சள், சிகப்பு, பழுப்பு என நிறம் மாறி வருகின்றன. பறவைகள் இதமான சூழலைத் தேடி தென் மாநிலங்களுக்கு இடம்பெயரத் தயாராகிவிட்டன. காலத்துடன் இயைந்து செயல்படும் இயற்கை அபூர்வமானது; அழகானது; அபாரச் சக்தி கொண்டது. “இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் தீர்த்து வைக்கிறது; அவர்களின் பேராசையை அல்ல” (Earth provides […]

Continue Reading »

‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019

‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019

வட அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கோடை காலம் என்பது ஜீன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மட்டுமே. இந்த மூன்று மாதங்களில் மக்கள் கோடை காலத்தைப் பல வழிகளில் கொண்டாடி அனுபவிப்பார்கள். மினசோட்டா மாநிலத்தின் உட்பரி நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து ஒரு  கூட்டாஞ்சோறு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். ஆகஸ்ட்  31ம் தேதி அன்று .உட்பரி நகரப் பூங்காவின் தங்குமனையில் (shelter) இந்தக் கூட்டாஞ்சோறு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அனைவரும் வரவேற்கப்பட்டனர்.  […]

Continue Reading »

மினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019

மினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019

அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் மாநிலக் கண்காட்சிகள்  (State fair) ஊர்த் திருவிழாவாகவே காட்சியளிப்பவவை. மினசோட்டா மாநிலக் கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் தொழிலாளர் தினம் வரை 12 நாட்கள் நடைபெறும். ‘மினசோட்டாவின் ஒன்று கூடல்’ என்ற செல்லப்பெயரிடப்படும் இவ்விழா  வருகையாளர்களின் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே முதன்மையானதாகவும், மொத்த வருகையாளர் எண்ணிக்கை அடிப்படையில் டெக்சாசுக்கு அடுத்து இரண்டாவதாகவும் கருதப்படுகிறது இவ்விழாவுக்கான நுழைவுக் கட்டணம், வயதைப் பொறுத்து  […]

Continue Reading »

உங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி?

உங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி?

ஒரு மனிதனின் படைப்பாற்றலை, சிந்திக்கும் திறனை அளவிட பெருநிறுவனங்கள் கருத்துதிர்ப்பு (Brainstorming) முறையை பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் தமது பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்முறையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள். இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை ஒரு அறையில், மேஜையைச் சுற்றி அமரச் செய்து  உரையாடச் செய்வர். தங்களது நிறுவனக் குறிக்கோள், கூட்டு முயற்சியின் (Teamwork) முக்கியத்துவம் போன்ற செய்திகள் தாங்கிய சுவரொட்டிகள் அறைகளில் தென்படக்கூடும். எந்தத் தலைப்பில் பேசுவது என்ற தயக்கம் குழுவினிரைடையே நீண்ட நேரம் தென்பட்டால் அந்தக் குழுவில் தங்கள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad