\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for December, 2014

மாதுளைப் பழத்தின் மகிமை

Filed in சமையல் by on December 24, 2014 0 Comments
மாதுளைப் பழத்தின் மகிமை

பார்த்தாலே மனதைப் பூரிக்க வைக்கும் பளிங்குச் செம்பு போன்ற பழம். அதன் சிவப்பு வர்ணஜாலமோ தனி. மஞ்சள், செம்மஞ்சள், இளச் சிவப்பு, கடும்சிவப்பு என வர்ணங்களின் கலவையோடு எண்ணெய் தேய்த்து மினுக்கியது போன்றதொரு கொள்ளையழகு. மரத்திலிருந்து பறிக்கும்போது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டு பார்ப்பவர்களையெல்லாம்   ஈர்க்கும் குணாதிசயம் உடையது மாதுளைப்பழம். மாதுளையை மெதுவாகப் பிரித்தால் உள்ளே திறக்கும் இளமஞ்சள் சுவர்கள், சுளைகள் கூடிய பொக்கிஷ அறைகள். இவை ஒவ்வொன்றிலும் மாணிக்கக் கற்கள் போன்று மினுங்கும் சாறினால் போர்த்தப்பட்ட […]

Continue Reading »

மாற்றம் தேவை

Filed in கதை by on December 24, 2014 0 Comments
மாற்றம் தேவை

“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on […]

Continue Reading »

கண்கள் இல்லாக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on December 24, 2014 0 Comments
கண்கள் இல்லாக் காதல்

கண்கள் இல்லாக் காதல்   கண்கள் காணாக் காளையர் தமக்கும் கருத்தில் வந்து தோன்றும் காதல் பெண்கள் உறவு புரிந்தவர் எவர்க்கும் புறத்தில் நின்று போற்றும் காதல். தேசம் விட்டுத் தேசம் பெயர்ந்து காசது தேடிக் கடலும் கடந்த பாசம் மிக்க பலரும் போற்றும் சுவாசம் ஒத்த உணர்வே காதல். இளமையில் தோன்றி பூரித்து நின்று இனிமையே என்றும் வலம்வர இயைந்து வளமையும் தாண்டி வறுமையே வரினும் தனிமையது இன்றித் தழுவுவதே காதல். உடலின் அழகை உணர்வில் […]

Continue Reading »

கோடிட்டுக் கண்டுபிடியுங்கள்

கோடிட்டுக் கண்டுபிடியுங்கள்

Continue Reading »

குறுக்கெழுத்துப் புதிர் (அமெரிக்கப் புதிர்)- விடைகள்

Filed in பலதும் பத்தும் by on December 24, 2014 0 Comments
குறுக்கெழுத்துப் புதிர் (அமெரிக்கப் புதிர்)- விடைகள்

  அமெரிக்கப் புதிர் (Americana) – விடைகள்

Continue Reading »

குறுக்கெழுத்துப் புதிர் – அமெரிக்கப் புதிர்

Filed in மொழியியல் by on December 24, 2014 0 Comments
குறுக்கெழுத்துப் புதிர் – அமெரிக்கப் புதிர்

  அமெரிக்கப் புதிர் (Americana)  இடமிருந்து வலம்  1. ஒபாமாவுடைய வீட்டின் பெயர் (6 எழுத்துகள்)  2. அமெரிக்காவுக்கு கிழக்கிலிருக்கும் ஒரு ஐக்கிய ராஜ்ஜிய (UK) நாடு. இந்த நாட்டுடன், ப்ளாரிடா, போர்டோ ரிக்கோ சேர்ந்து ஒரு அமானுஷ்ய முக்கோணமாக கருதப்படுகிறது. (4)  3. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இலினாய் நகரம். (3) 4. இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரை. அமெரிக்க விமானப் படை விமானத்துக்கு சமீபத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது. (4) 5. 1950கள் முதல் […]

Continue Reading »

நிறம் தீ்ட்டுக

நிறம் தீ்ட்டுக

Continue Reading »

சிறுமியர் படைப்பு – மார்கழி

சிறுமியர் படைப்பு – மார்கழி

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும்   பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த  தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]

Continue Reading »

ஓட்டம்

Filed in கவிதை by on December 24, 2014 0 Comments
ஓட்டம்

கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெரு ஓட்டம் நடு நடுவே சிற்சில சில்லறை ஓட்டங்கள் பத்து மாதத்தில் உலகைத்  தொட்டுவிட ஒரு ஓட்டம் பிறந்த எட்டு மாதத்தில்  அடி எடுத்துவைக்க மறு ஒட்டம் இரட்டை வயதிற்குள் மழலையைக் கொட்டிவிட குட்டி ஒட்டம் பால்குடி மாறா வயதில் பால்வாடிக்கு ஒரு குறு ஓட்டம் பள்ளிக்கு சித்தம் கலங்கிட நித்தம் ஒரு ஓட்டம் கன்னியரும் காளையரும் கரைகாணா பேரின்ப பெரு ஓட்டம் நிலையில்லா மாந்தர்க்கு நிலையான ஆஸ்திக்கு நிகரில்லா […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad