\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for July, 2016

Ananya Drawing

Ananya Drawing

Continue Reading »

Aditi Drawing

Aditi Drawing

Continue Reading »

Harini Drawing

Harini Drawing

Continue Reading »

Emergency Kit

Emergency Kit

As summer rains and winter storms are upon us, it is best to keep ourselves ready for emergencies. Emergency kit should be a quickly portable set of supplies that would keep you going for some time. It has to easy accessible items at home or when family needs to be on the move due to […]

Continue Reading »

அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்

அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்

(English Version) நாம் வாழும் சூழல்களில் கோடைக்கால அடைமழைகளும், பனிக்காலப் புயல்களும் பொதுவாக ஏற்படும் விடயங்கள். இப்பேர்ப்பட்ட கால நிலைகளில் நாம் நிதானமாக ஆலோசித்து முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், நாம் எமக்கும் எமது குடும்பத்திற்குமான கடைசி நேர அசௌகரியங்களைத் தவிர்த்திட வழிபண்ணிக்கொள்ளலாம். இதற்கு நாம் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய தயார்நிலைப் பொட்டலங்களை அமைத்துக் கொள்வது சாலவும் நன்று. எந்த அபாயக்கால பொழுதையும் எதிர்கொள்ள நாம் எமது குடும்பத்திற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது 3 நாட்களுக்குத் தேவையான […]

Continue Reading »

எது பிரதானம்?

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
எது பிரதானம்?

எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!

சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?

சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?

தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?

Continue Reading »

இந்தோனேசியாவில் ஹிந்து மதம்

இந்தோனேசியாவில் ஹிந்து மதம்

நான்கு பக்கமும் கடலினால் சூழ்ந்த ஒரு தீவு. உலகில், இஸ்லாமியர்களின் மக்கட்தொகையில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நாடு. சமீபத்தில் சுற்றுலாவாகச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் சுவையான சில மதம் குறித்த கவனிப்புகளை ஆவணப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். முதலாவதாகவும், அரிதானதாகவும் நமது கண்களுக்குப் புலப்பட்ட காட்சி இங்கு வாழும் மக்களின் மதம் மற்றும் ஆன்மிகம் குறித்த நம்பிக்கை. நாட்டின் மொத்த மக்கட்தொகையில் எண்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்களாயினும், நாம் சென்ற […]

Continue Reading »

பாதச்சுவடுகள் !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
பாதச்சுவடுகள் !

ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !

Continue Reading »

லிட்டில் மெக்காங்க்

லிட்டில் மெக்காங்க்

தென்கிழக்காசிய நாடுகளான சீனா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, வியாட்நாம், லாவோஸ் ஆகியவற்றின் இடையே ஓடுவது, மெக்காங்க் ஆறு. இந்த நாடுகளுக்கிடையான வணிக மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களில், இந்த ஆறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசித்து, வணிகம் புரியும் இடமான, செயிண்ட் பால் நகரில் உள்ள யூனிவர்சிட்டி அவின்யூவில், மெக்காங்க் ஆற்றின் பெயரில் வருடம் தோறும் ‘Little Mekong Night Market’ என இரவுச் சந்தை நடத்துகிறார்கள். இந்த ஆண்டு, ஜூலை 23ஆம் […]

Continue Reading »

தமிழில் இணையதளப் பெயர்கள்

தமிழில் இணையதளப் பெயர்கள்

உங்கள் கணினி இணைய உலாவியில் (browser), என்றேனும் www.panippookkal.com என்பதற்குப் பதில் பனிப்பூக்கள்.com என்று தட்டச்சுச் செய்து, பின்பு திருத்தியிருக்கிறீர்களா? இனி திருத்த வேண்டாம். அதுவும் உங்களைப் பனிப்பூக்கள் தளத்திற்குச் சரியாகக் கொண்டு வந்துவிடும். அதாவது, இணையத்தளங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தமிழ் போன்ற மற்ற உலக மொழிகளிலும் வைப்பதற்கு வழிவகைகள் இருக்கின்றன. இனி, அழகுத்தமிழிலேயே இணையதளங்களுக்குப் பெயர் வைக்கலாம். அவ்வாறே, உலாவியில் தமிழில் குறிப்பிட்டு, அத்தளங்களுக்குச் சென்று அடையலாம். இது எப்படிச் செயல்படுகிறது? முதலில், பொதுவாக […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad