\n"; } ?>
Top Ad
banner ad

Archive for July, 2016

குறுக்கெழுத்து

குறுக்கெழுத்து

கடந்த சில மாதங்களாக உலகத் தமிழர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன், உச்சரித்த ஒரு பெயர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் நடித்தசில படங்களை இந்தக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டுபிடிப்போமா? இடமிருந்து வலம்                                               “இது ரஜினி ஸ்டைல்” என்று ரஜினி கமலிடம் அடிக்கடிச் சொல்லும் படம்.(8 எழுத்துகள்) ரஜினியோடு ராதா கடைசியாக இணைந்து நடித்த ஆர். சுந்தர்ராஜனின் படம். (5) ரஜினியை வைத்து ஏ.வி.எம். நிறுவனத்தினர் தயாரித்த முதல் திரைப்படம். இப்படத்தின் வில்லனாக நடிக்க மறுத்தவர் விஜயகாந்த் (7) […]

Continue Reading »

போக்கிமான் –கோ

போக்கிமான் –கோ

* டிவிட்டர், ஃபேஸ்புக் பயனார்களின் எண்ணிக்கை முறியடிப்பு * ஏரிக்கரையில் பிணம் மிதப்பதைக் கண்ட சிறுமி * மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவர்கள் * ஒரே மாதத்தில் 120% வளர்ச்சியடைந்த நிறுவனப் பங்கு இதையெல்லாம் சில நாட்களாக ஆங்காங்கே கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். ‘பாக்கெட் மான்ஸ்டர்ஸ்’ – ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சதோஷி தஜிரி (Sadoshi Tajiri) என்ற ஜப்பானியரின் மூளைக்குள் உருவான கற்பனை அரக்கர்கள் இன்று உலகின் சில பகுதிகளில் கோடிக்கணக்கானவர்களை ஆட்டி வைத்துக் […]

Continue Reading »

மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்

மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்

டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் “இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே!! உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண […]

Continue Reading »

ஆகஸ்ட் மாத மினசோட்டா நிகழ்வுகள்

ஆகஸ்ட் மாத மினசோட்டா நிகழ்வுகள்

வாஷிங்டன் கவுண்டி கண்காட்சி – Washington County Fair 1871 இல் இருந்து நடைபெறும் கண்காட்சி இது. குழந்தைகளுக்கான விளையாட்டுகள், ஏராளமான காட்சிப் பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சி. August 3 – 7 7 AM – 10 PM 12300 North 40th Street Lake Elmo, Minnesota 55042 மேலும் தகவலுக்கு – https://www.washingtoncountyfair.org/ மஹா கும்பாபிஷேகம் – Maha Kumbha Abhishekam ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் […]

Continue Reading »

பேரவை தமிழ்விழா -29

பேரவை தமிழ்விழா -29

வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, மரபுக்கலைகள் மற்றும் தொன்மைப் போன்றவற்றைத் தக்கவைத்துக் கொள்வதோடு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காகவும், மற்றும் இங்கு வசிக்கின்ற தமிழர்களை அமைப்பாக்கிடும் நோக்கத்திலும் ஆங்காங்கே தொடங்கப்பட்டவை தமிழ்ச் சங்கங்கள். வட அமெரிக்கா முழுவதும் வேரூன்றியுள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களை ஒற்றைக் குடையின் கீழ் திரட்டிய கூட்டமைப்பு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாள் விடுமுறையில் – ஜூலை மாத முதல் வாரத்தில் – […]

Continue Reading »

இளையோர் பட்டறை

இளையோர் பட்டறை

மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி இணைந்து  வருடந்தோறும் நடத்தும் கோடைக் காலத் தமிழ்க் கலை, பண்பாட்டு இளையோர் பட்டறை (Tamil Immersion Youth Camp), இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியன்று மினசோட்டா யங் அமெரிக்கா நகரில் இருக்கும் பெய்லர் ரிஜினல் பார்க்கில் (Baylor Regional Park) நடைபெற்றது. இந்தப் பட்டறையின் நோக்கம், நம் தமிழ்க் குழந்தைகள் இங்கு அமெரிக்காவில் தவறவிடும் தமிழ்ப் பண்பாட்டு அனுபவத்தை மீட்டெடுத்து அவர்களுக்குக் கொடுப்பதே. தமிழ்ச் சங்க […]

Continue Reading »

நயாகரா அருவி

நயாகரா அருவி

அமெரிக்கன் அருவி – இடப்பக்கம், பிரைடல் வேல் அருவி – இடைப்பட்ட பக்கம், கனடியன் அருவி – வலப்பக்கம் மூன்று அருவிகளும்  சேர்ந்து தான் நயாகரா அருவியென அழைக்கப்படுகிறது. 18000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஓன்டாரியோ 2 -3 கிலோமீட்டர் பருமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டத் துவாரம் மூலம் உருகியது தான் கிரேட் ஏரி (Great Lakes) அருவியின் உயரம், தண்ணீர் அளவு அமெரிக்கன் அருவி & பிரைடல் வேல் […]

Continue Reading »

பூஜ்ய குருதேவ் – கர்ம யோகா விளக்கம்

பூஜ்ய குருதேவ் – கர்ம யோகா விளக்கம்

(English Version) பூஜ்ய குருதேவ் சின்மயானந்தா,  சின்மயா  மிஷன்  எனும் இயக்கத்தைத் துவங்கி வைத்தார். அவரது  சீடர்களாகிய  நாங்கள்  இந்த  ஆண்டை  குருதேவின்  நூறாவது பிறந்த வருடமாகக்  கொண்டாடி வருகிறோம்.  இந்த  இயக்கத்தின்  குருஜி, மினியாபொலிஸ்  மிஷனுக்கு  ஜூலை 11 முதல் 15 ஆம் திகதி வரை  வருகைத்  தந்திருந்தார். அவர்  பகவத் கீதையின்  ஐந்தாவது அத்தியாயத்தினைப்  பற்றி  விளக்கினார் . அவரது உரையைக் கேட்க  நூற்றுக்கணக்கான  பக்தர்கள்  ஆர்வத்துடன்  வந்திருந்தனர்.   எனக்கு சமஸ்கிருதம்  தெரியாது. […]

Continue Reading »

செம்புலப் பெயல் நீர்…….

Filed in இலக்கியம், கதை by on July 31, 2016 0 Comments
செம்புலப் பெயல் நீர்…….

“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]

Continue Reading »

காதல் கொண்டேனடி !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
காதல் கொண்டேனடி !

நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று

நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்

Continue Reading »

ad banner
Bottom Sml Ad