\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for June, 2019

ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு

ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு

கோடைக்காலம் வந்ததும் உயர் பதின்ம வயதில் பிள்ளைகளிருக்கும் குடும்பங்களில் கல்லூரி பற்றியதான ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் இவர்களது கோடைக்கால விடுமுறை பயணங்களில் கல்லூரி விஜயங்கள் முதன்மை பெறும். அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கான கட்டணங்களும், இதர செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக  3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டேயுள்ளது. இந்தக் கட்டண உயர்வுகளுக்கு பணவீக்கம் காரணமாகச் சொல்லப்பட்டாலும், கல்லூரிப் படிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம். ஜார்ஜ்டவுன் பல்கலை நடத்திய ஒரு ஆய்வு, […]

Continue Reading »

மினசோட்டா வெயிலில் கோடைக்காலக் குதூகலம்!

மினசோட்டா வெயிலில் கோடைக்காலக் குதூகலம்!

என்ன? எங்கே? எப்போது? Edina Art  Fair Diverse  collection of art, entertainment, kids’ zone, craft beer gardens and gourmet foods 50th and France Avenue மே 31-ஜூன் 2 Stone Arch Bridge Festival Art,  music, & car show on the Minneapolis riverfront. SE Main Street, Minneapolis ஜூன் 14-16 Twin Cities Jazz Festival Free, three-day music festival featuring headline acts on […]

Continue Reading »

பனிப்பூக்கள் Bouquet – பிரச்சினை பலவிதம்

பனிப்பூக்கள் Bouquet – பிரச்சினை பலவிதம்

மத்திய அரசு, ஹிந்தி குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது கொடுக்கும் போதெல்லாம், தமிழகத்தில் எதிர்க்குரல்கள் எழும்பும். முன்பு, அரசியல்வாதிகள் மட்டும் தான் குரல் கொடுப்பார்கள். சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு, இப்போது வலைவாசிகளின் குரல் அரசியல்வாதிகளின் குரலை மீறிவிட்டது எனலாம். இனி, அரசியல்வாதிகள் எதிர்ப்பு எழுப்பாவிட்டாலும், மக்கள் குரல் தவறாமல் எழும்பும் என நம்பலாம். அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இது குறித்து மூன்று ட்வீட்களை ஊமைக்குத்தாகப் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். — செல்வராகவனுடைய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற […]

Continue Reading »

கொலைகாரன்

கொலைகாரன்

இந்தப் படத்தை மினசோட்டாவில் ஒரு திரையரங்கில் பார்த்தபோது, திரையரங்கில் இரு வயதான அமெரிக்கர்கள் வந்து உட்கார்ந்தனர். இந்தப் படத்திற்கு எப்படி இவர்கள்? தெரியாமல் வந்து விட்டனரோ? என்றெல்லாம் சந்தேகம் வந்தது. அவர்கள் உட்கார்ந்து ஆர்வமுடன் பார்க்க தொடங்கியதைக் கண்ட பிறகுதான், சரியான படத்திற்குத் தான் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. படம் பார்த்து முடித்த  பிறகு, படம் குறித்த அவர்களது கருத்தையறிய முடிந்தது. அவர்களுடைய சுருக்கமான விமர்சனத்தைப் பார்ப்பதற்கு முன்பு, படம் குறித்த நமது பார்வையைப் பார்த்துவிடலாம். வெற்றிப்படங்களாகக் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad