\n"; } ?>
Top Ad
banner ad

Archive for January, 2021

எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்

எரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும்

மினியாபொலிஸ் நகரிலிருந்து இரண்டு மணித்தியாலம் வடக்கு நோக்கிப் பயணம் செய்தால் வரும் ஒரு சிறிய ஊர் பலிசேட் (pallisade). இதன் அருகில் உக்கிரமாக ஓடுகிறது இளம் மிஸிஸிப்பி ஆறு. இந்த ஊரில் தான் என்ப்ரிட்ஜ் லைன்3 (‘Enbridge line 3 pipeline’) எரிகுழாய் திட்டத்துக்கு எதிராகப் பூர்வீக வாசிகளும், சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க எதிர்ப்பாளர்களும் போராடுகிறார்கள். இந்த பலிசேட் ஊரில் ‘சாபொண்டவான்’ (Zhaabondawan எனும் பூர்வீக வாசிகளின் புனிதச்சாவடி மிஸிஸிப்பி ஆற்றோரமாக அமைந்திருக்கிறது. முதியோர்கள் அடக்கம் செய்யப்பட்ட […]

Continue Reading »

தார் மணலில் இருந்து எரிபொருள்

தார் மணலில் இருந்து எரிபொருள்

  தார் மணலில் இருந்து எரிபொருள் நாம் வாகனங்களில் உபயோகிக்கும் பெற்றோலியம், கனேடிய தார் மணலில் இருந்து எவ்வாறு வருகிறது என்று பார்க்கலாம். தார் மணலில் இருந்து எரிபொருள் பிரிப்பது நிலத்தடி எண்ணெய் எடுப்பதை விட அதிக செலவுள்ளது. சுற்றுச்சூழலிற்கும் அதிக மாசு படுத்தும் செயலாகும் இது. தார் மணல் அகழ்வு இரு வகையில் நடைபெறலாம். மேற்தரை மணல் அகழ்வு. இது பாரிய பிரதேசத்தைப் பெரும் குழிகாளாக விட்டுச் செல்லும். இரண்டாவது முறை ஆழ் கிணறுகள் துளைத்து […]

Continue Reading »

உடல் மாறிய உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on January 3, 2021 0 Comments
உடல் மாறிய உறவுகள்

நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வாசுகியை, ஒலிப் பெட்டியில் இருந்து வந்த  பைலட்டின் குரல்  தட்டியெழுப்பியது.  இன்னும் ஒரு மணி நேரத்தில் சியாட்டில் டோகோமோ ஏர்போர்ட்டை அடையப் போவதாக அவர் அறிவித்தார். வாசுகி தன் பக்கத்தில் இருந்த கணவன் மனோகரைத் தட்டியெழுப்பி.  “மாமா,  இன்னும்  ஒரு மணி நேரத்துல  லேண்ட் ஆகும் போல இருக்கு.  நீங்க டாய்லெட் போகணும்னா போயிட்டு வாங்க” “ஐ அம் ஃபைன், நீ போகணுமா?”  “இல்ல மாமா,  இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்”  […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad