\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for May, 2021

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.   கேளுங்க.. பகிருங்க..

Continue Reading »

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர். கேளுங்கள்.. பகிருங்கள்..

Continue Reading »

பனிப்பூக்கள் 2021 சிறுகதைப்போட்டி முடிவுகள்

பனிப்பூக்கள் 2021 சிறுகதைப்போட்டி முடிவுகள்

  இந்த வருட சிறுகதைப் போட்டியில் உலகளவிலிருந்து பல அருமையான படைப்புகள் கிட்டின. இவற்றிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவெ இருந்தது. இருப்பினும் எமது சிரேஷ்ட நடுவர்களால் நான்கு கதைகள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. பரிசு பெறாது போன சிறுகதைகள் அனைத்துமே ஒரு வகையில் மிகவும் சிறப்புடன் அமைந்திருந்தாலும் நூலிழையில், குறுகிய இடைவெளியில் வெற்றி வாய்ப்பைத் தவற நேர்ந்தன. இந்த போட்டியின் மூலம் உலகளவில் இருந்து பல எழுத்தாளர்களும் வாசகர்களும் கிடைத்திருப்பதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றோம். இந்தியாவிலிருந்து இரண்டு […]

Continue Reading »

நுண் நெகிழி

நுண் நெகிழி

“எங்கும் நிறைந்திருப்பான் இறைவன்” என்பார்கள். இறைவனை ஓவர்டேக் செய்து கொண்டு இன்னொரு விஷயம் உலகம் முழுக்க நிறைந்து வருகிறது. அது தான் நுண் நெகிழி. ஆங்கிலத்தில், மைக்ரோ ப்ளாஸ்டிக் (Micro plastic). ப்ளாஸ்டிக் தெரியும். அது என்ன மைக்ரோ ப்ளாஸ்டிக்? அளவில் மிகவும் சிறியதாக, அதாவது 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும் ப்ளாஸ்டிக் துண்டுகளை மைக்ரோ ப்ளாஸ்டிக் என்கிறார்கள். நமக்குத் தெரிந்த ப்ளாஸ்டிக் அபாயங்களை விட, இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் மூலம் உண்டாகும் அபாயங்கள் ரொம்பவும் […]

Continue Reading »

வேலைத் தளத்திற்கு போக முடியாத போது விடுபடுவது என்ன?

வேலைத் தளத்திற்கு போக முடியாத போது விடுபடுவது என்ன?

சென்ற 30 வருடங்களில் நான் பல தரப்பட்ட பதிப்பகங்களில் தொழில் பார்த்து வந்துள்ளேன். இவற்றில் பல நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களைக் கொண்டவை. தற்போது நான் பணிபுரியும் நிறுவனம் சமூகச் சேவை தாபனம் இதன் மினியாப்பொலிஸ் காரியாலயம் 80 ஊழியர்களைக் கொண்டது. கணினி மூலம் பணியாற்றும் சில ஊழியர்கள் போன்று நானும் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக வீட்டிலிருந்தபடியே தொலைபேசி கணினி வழியே, ZOOM, MS Team போன்ற மென்பொருட்கள் மூலம் வேலை செய்து வருகிறேன். எனது […]

Continue Reading »

செம்மாணிக்க சிறு கழுத்து தேன் குருவி (Ruby-throated hummingbird (Archilochus colubris))

செம்மாணிக்க சிறு கழுத்து தேன் குருவி (Ruby-throated hummingbird (Archilochus colubris))

எமது மாநிலத்தில் மே மாதம் என்றால் தாவரங்கள் துளிர்த்துப் பூத்துக் குலுங்க, தேனீக்கள் ரீங்காரம், பாடும் பரவசப் பட்சிகள் கேட்க, விதம் விதமாகக் கூடு கட்டி முட்டைகள் இட்டு குஞ்சுகள் வெளிவரும் காலம் எனலாம். இதன் போது வெளியில் பொடிநடை போட்டு அயல் அருவிக் காடுகள், பூங்காக்கள், ஏன் உங்கள் வீட்டுப் பின் பகுதியில் பறவைகள் பலவற்றைப் பார்த்து அனுபவிக்கலாம். ஆம் இது இளவேனில் கால இன்பமயம். அமெரிக்கக் கண்ட வெப்ப வலயத்தில் பலநூறு தேன் குருவிக் […]

Continue Reading »

கலாட்டா – 13

கலாட்டா – 13

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

banner ad
Bottom Sml Ad